Adultery நீலக் கருங்குயிலே
#11
மிக்க மகிழ்ச்சி நண்பர்களே.. !!

இப்போது வலைப்பூ எதிலும எழுதுவதில்லை. நான் நிருதி App ல் மட்டுமே. அதிலும் புதுக் கதைகள் குறைவுதான். பழைய கதைகளின் புதிய அப்டேட்தான் அங்க இருக்கும். 

மீண்டும் இப்பது சில மாதங்களாகத்தான் புதிய கதைகளை எழுதத் தொடங்கியிருக்கிறேன். அவைகள் ஏப் பில் இருக்கும். 

இதயப் பூவும் இளம வண்டும் 234 பகுதிகளுடன் நின்று விட்டது. அதன் அடுத்த பாகங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது. சில மாதங்கள் கழித்து அவைகளும வெளியாகலாம்.

எனக்கும் வருமானம் தேவை என்பதால் app களில் மட்டுமே கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். அவைகள் இனி ஆடியோ நாவலாகவும் வெளி வரலாம்..

அவை தவிர இங்கும் அவ்வப்போது எழுதுவேன். வாசியுங்கள். விமர்சியுங்கள். வம்புகள் எப்போதும் வேண்டாம். 

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி கலந்த மனமார்ந்த வணக்கங்கள்.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: நீலக் கருங்குயிலே - by Niruthee - 20-08-2025, 05:32 PM



Users browsing this thread: 1 Guest(s)