Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
"இல்லை அக்கா, பாவம் அவர் என்ன செய்வர். அவரை அவ்வளவு மோசமாக அந்த விபத்து பாதித்துவிட்டது," என்று கவலையுடன் ஷோபா கூறினாள்.

 
"உண்மையிலையே இந்த அளவுக்கு பிரச்சனை இருக்கு என்று எனக்கு தெரியாது ஷோபாமா."
 
"முதல் முறை நானும் மதனும் அதில் ஈடுபடுவது எதிர்பாராமல் நடந்தது," என்று ஷோபா கூறியது முற்றிலும் உண்மை இல்லை என்று எனக்கு தெரியும்.
 
முதல் முறை ஷோபா என் அபார்ட்மெண்ட் வந்தபோது எதோ நடக்கப்போகிறது என்று அவளால் எதிர்நோக்கப்ட்டிருக்கும். அதே போல நானும் எதோ நடக்குமா என்ற ஆசையில் இருந்தேன். உண்மையில் நாங்கள் அன்று எங்கள் கட்டுப்பாட்டை விட்டு கள்ளஉறவில் இணைய தயாராக இருந்தோம். அனால் இது கமலாவுக்கு தெரிய வேண்டியதில்லை.
 
ஷோபா தொடர்ந்தாள்," அந்த நாளுக்கு பிறகு நான் குற்ற உணர்வில் எப்படி தவித்தேன் என்று எனக்கு தான் தெரியும். என் கணவரின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. அவர் முகத்தை நேரடியாக பார்த்தால் நான் அழுத்துடுவேன் என்று பயந்தேன்."
 
இதை சொல்லும்போது ஷோபாவுக்கு அப்போது அவள் இருந்த நிலை ஞாபகம் வந்திருக்கும். மேலும் பேசமுடியாமல் அழுதாள். கமலா அங்கே இருப்பதை பற்றி நான் கவலைப்படாமல் என் கையால் ஷோபாவின் தோள்களை அணைந்து அவளை சாந்தப்படுத்த நினைத்தேன். ஷோபா தொடர்ந்தாள்," அந்த நாளுக்கு பிறகு நான் குற்ற உணர்வில் எப்படி தவித்தேன் என்று எனக்கு தான் தெரியும். என் கணவரின் முகத்தை பார்க்கவே என்னால் முடியவில்லை. அவர் முகத்தை நேரடியாக பார்த்தால் நான் அழுத்துடுவேன் என்று பயந்தேன்."
 
இதை சொல்லும்போது ஷோபாவுக்கு அப்போது அவள் இருந்த நிலை ஞாபகம் வந்திருக்கும். மேலும் பேசமுடியாமல் அழுதாள். கமலா அங்கே இருப்பதை பற்றி நான் கவலைப்படாமல் என் கையால் ஷோபாவின் தோள்களை அணைந்து அவளை சாந்தப்படுத்த நினைத்தேன். அவளிடம் என் கைக்குட்டையை கொடுக்க ஷோபா அவள் முகத்தை துடைத்துக்கொண்டாள். கமலாவுக்கு ஷோபா அழுகிறதை பார்த்து சங்கடமாக இருந்தது எனக்கு தெரிந்தது.
 
ஷோபா சற்று அமைந்து அடைந்த பிறகு மீண்டும் பேச தொடர்ந்தாள். "உண்மையை சொல்லுகிறேன் கமலா கா என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது எனக்கே அருவருப்பாக இருந்தது. அந்த பாவத்தை இனிமேல் செய்ய கூடாது என்று ரொம்ப மனா உறுதியுடன் இருந்தேன். செந்திலுக்கு, நான் அவருக்கு செய்த துரோகத்தை அவரிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கலாம் என்று  கூட நினைத்திருந்தேன். அனால் அவர் ஏற்கனவே உடல்ரீதியாக பாதிக்க பட்டிருக்கார், மனரீதியாகவும் அவரை காயப்படுத்த வேண்டாம் என்று நான் அப்படி செய்யவில்லை."
 
"ஆனாலும் உங்க உறவு தொடர்ந்தது இல்லையா," என்றாள் கமலா.
 
கமலா கூறிய அந்த வார்த்தைகளில் குற்றச்சாட்டுக்கான எந்த குறிப்பும் இல்லை மாறாக அது வெறும் நடந்ததை கூறுவதாகும். கமலா அதை குற்றச்சாட்டாக சொல்லாவிட்டாலும் கமலா சொல்வதை கேட்டு ஷோபாவின் முகம் வேதனையில் குறுகியது.
 
"நான் மீண்டும் என் அன்பு கணவருக்கு துரோகம் செய்ய கூடாது என்று பல மாதங்கள் என்னுள் போராடினேன். அனால் இந்த பாழாப்போன உடம்புக்கு அந்த சுகம் மீண்டும் கேட்டது. நான் எவ்வளவு கேவலமானவள் இல்லையா கா?"
 
"அப்போ நீ உடனடியா மீண்டும் தப்பு செய்யில இல்லையா?"
 
"ஆமாம் .," ஷோபா என்னை பார்த்தாள்," ஒரு நாலு மாதம் இருக்கும்மா?" என் பதிலுக்கு காத்திருக்காமல்," அப்போது தான் நாங்கள் மீண்டும் இந்த தப்பை செய்தோம்."
 
"அதிலிருந்து நீங்க இதை தொடுரூறிங்க, அப்படியா?
 
"இல்ல கா, மீண்டும் அதோடு எல்லாம் நிறுத்தவேண்டும் என்று இரு மாதங்களாக போராடினேன், அனால் தோற்றுப்போய்விட்டேன். இப்போது உன் முன்னே குற்றவாளியா நிற்கிறேன்."
 
இப்போது என்னை பார்த்து கமலா கேட்டாள். "எனக்கு ஷோபா நிலைமை ஓரளவு புரிந்துகொள்ள முடியுது. இன்னும் இளம் வயது, இந்த வயசில் காம தேவைகள் எல்லாம் இயல்பாக இருக்கும். அதுவும் அதை அனுபவித்த பிறகு அது இல்லை என்று போனால் எவ்வளவு விரக்தியாக இருக்கும் என்று எனக்கு தெரியு. அனால் உன் நோக்கம் என்ன. ஷோபாமாவை உன் இச்சை பயன்படுத்திவிட்டு அவுங்களை தூக்கி எரிய போறியா?"
 
"நான் உன்னிடம் ஒரு உண்மையை சொல்லுறேன். நான் ஷோபாவை முதல் முதல் பார்த்தபோது நான் உடனே அவளிடம் மயங்கிவிட்டேன். அப்போதே எனக்கு ஷோபா தான் மனைவியாக வரணும் என்று தீர்மானித்தேன். அந்த நேரத்தில் ஷோபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று எனக்கு தெரியாது."
 
"என்ன து .. பழைய பாட்டு வரிகள் போல 'விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே' என்பது போல வா? முதல் முறையாக கமலா உதடுகளில் ஒரு சிறிய புன்னகை தவழ்ந்தது. 
 
கமலா இப்படி சொன்னதும் அவள் சொல்வது உண்மை தான் என்று எனக்கு பட்டது. என் பார்வை ஷோபா மீது பட்ட அந்த கணத்திலேயே அவள் என் இதயம் உள்ளே நுழைந்துவிட்டாள். இதுவரை அங்கே தங்கிக்கொண்டு என்னை ஆட்சிபுரியிறாள்.
 
"அது தான் உண்மை கமலா. இப்போது கூட ஷோபா சரி என்று சொன்னாள் நான் அவளை என் வாழ்கை துணையாக ஏற்றுக்கொள்ள தயார். எனக்கு எந்த நிபந்தனையும் கிடையாது."
 
"ஷோபாவுக்கு ஒரு மகன் இருக்கிறன், ஞாபகம் இருக்குளே? அவன் கதி என்ன ஆவது?"
 
"நான் ஷோபாவுக்காக அவனையும் ஏற்றுக்கொள்வேன், என் மகன் போல அவனையும் வளர்ப்பேன். அதனால் தான் நீ இந்த விஷயம் நீ செந்திலிடம் சொன்னால் கூட எனக்கு கவலை இல்லை, ஷோபாவை ராணி போல நான் பார்த்துக்குவேன்."
 
நான் இதை கூறிய போது ஷோபா என் முகத்தை பார்த்தாள். அவள் கண்களில் ஒரு அன்பு மின்னியது. இதை கமலா கவனிக்க தவறவில்லை.
 
"நீ இப்போது ஷோபா மீது இருக்கும் மோகத்தில் இப்படி சொல்லுற. அனால் உன் ஆசை எல்லாம் தணிந்த பிறகு இப்படி சொல்லுவியா?"
 
"நான் அவளோ மோசமானவன் இல்லை கமலா. ஷோபா மீதான என் காதல் என் வாழ்நாள் பூராக போகிறது."
 
"அவ்வளவு மோசம் கிடையாது அனால் ஒரு நண்பனின் மனைவியை அனுபவித்த அவருக்கு துரோகம் செய்யும் அளவுக்கு தான் மோசம்," என் நடந்தையின் கேவலத்தை கமலா நினைவு படுத்தினாள். 
 
நான் இதற்க்கு மெளனமாக இருந்தேன், இதற்க்கு என்ன பதில் சொல்வது .. சொல்ல முடியும்கமலா வைத்த இந்த குற்றச்சாட்டுக்கு நான் கில்டி.
 
கமலா மீண்டும் பேசினாள்," இன்னொன்னு, ஷோபாவின் மகனை நீ நல்ல பார்த்துக்குவேன் என்று இப்போது நீ சொல்லலாம் அனால் உனக்கும் ஷோபாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் நீ தொடர்ந்து செந்திலின் மகனை பார்த்துகொல்லுவியா?"
 
ஷோபாவுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளின் ஆழத்தை அவளுக்கு புரிய வைப்பதற்கு 'செந்திலின் மகன்' என்று அழுத்தி சொன்னாள். செந்தில் தரப்பில் பேசசுவதற்கு யாரும் இங்கே இல்லை ஷோபா என் வார்த்தைகளில் மயங்கி செந்தில் ஷோபா மறுத்துவிட கூடாது என்று இது போன்ற வாதங்களை கமலா வைக்கிறாள்.
 
"இல்லை கமலா, நான் ஷோபா மீது வைத்திருக்கும் அன்பு எவ்வளவு உண்மையோ அது போல நான் அவள் மகனை பாசத்தோடு பார்த்துக்கொள்வேன் என்று சொல்வதும் உண்மை."
 
"இப்போது உங்கள் இருவரின் மனதிலும் உள்ளத்திலும் நிரம்பி இருப்பது உங்கள் காமம் கலந்த காதல். இயல்பான வாழ்கை தொடங்கி அது நடக்கும் போது இதுவெல்லாம் நிச்சயம் இல்லை."
 
கமலா ஒரு சாதாரண பெண் இல்லை. அவள் வெறும் ஒரு பணிப்பெண் தானே என்று அவளை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவள் புத்திசாலித்தனமும் பொது அறிவும் கொண்ட பெண். அவளுடைய குடும்ப வறுமை மட்டுமே அவள் படிப்பில் உயர் நிலைக்குச் செல்வதைத் தடுத்திருக்கலாம். அவள் வெற்றிகரமாக ஒரு சந்தேக விதையை  ஷோபாவின் மனதில் விதைத்துவிட்டாள். நான் இதற்கு பிறகு என்ன சொன்னாலும் அது கால போக்கில் வளர தான் செய்யும்.
 
இப்போது கமலாவின் கேள்வி ஷோபாவை நோக்கி சென்றது. "சொல்லுங்க மா, செந்தில் தம்பி நிலைமை என்ன ஆவது? அவரை விட்டுட்டு மதனுடன் வாழ்கை தொடங்க போறிங்களா?
 
செந்தில் பற்றி சொல்லும் போது செந்தில் தம்பி என்றும் என்னை வெறும் மதன் என்றும் கமலா சொல்வதை கவனித்தேன். அவளுடைய விசுவாசமும் அக்கறையும் யார் பக்கம் என்பதை அது தெளிவாகக் காட்டியது.
 
கமலாவின் இந்தக் கேள்வி ஷோபாவிற்குள் ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. "நோ .. நோ .. செந்தில் என் உயிர் அவரை விட்டு போக மாட்டேன்."
 
"செந்தில் உன் உயிர் என்றால், மதன்? மிக அமைதியாக கமலா கேட்டாள்.
 
இந்த தெளிவு இல்லாமல் தான் ஷோபா குழம்பி போய் இருந்தாள். எங்கள் உறவு தொடங்கும் முதலில் ஷோபாவுக்கு ஓரளவு ஒரு தெளிவு இருந்தது. அவள் வாழ்கை செந்திலுடன் தான் பிணைந்து இருந்தது. அவள் தேவைக்கு நான் ஒரு தற்காலிக வடிகால். என்னுடன் அவளுக்கு எந்த உணர்ச்சிப்பூர்மமான பிணைப்பு இல்லை. அனால் நாள் முடிவில் என் மீதும் அன்பு வளர்ந்துவிட்டது அதே நேரத்தில் செந்தில் மீதும் அவள் அன்பு குறையவில்லை. இந்த தர்மசங்கடமான நிலையில் எதிர்காலத்தை பற்றி நினைக்க விரும்பாமல் நடப்பது நடக்கட்டும் என்று விட்டிருந்தாள். ஆனால் இப்போது கமலா அவளை எதிர்கொண்டு எதிர்காலத்தைப் பற்றிப் பேச கட்டாயப்படுத்துகிறாள்.
 
நான் அவள் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கேன் என்று நான் சொன்ன பின்பு இப்போது சோபாவால் அவளுக்கு நான் ஜஸ்ட் ஒரு தேவை பூர்த்திசெய்யும் ஆள் மற்றபடி நான் அவளுக்கு ஒன்னும் இல்லை என்று அவளால் சொல்ல முடியவில்லை. அப்படி அவள் சொன்னால் கூட அது உண்மை இல்லை என்று அவளுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அனால் அவள் வாழ்க்கையில் இரண்டு ஆண்கள் நிரந்தரமாக இருக்க முடியாது. ஒரு ஆண் தற்காலிகமாக மட்டுமே இருக்க முடியும், இறுதியில் அவள் அந்த நபரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அவள் உன்னே இருக்கும் கேள்வி அது நான்னா இல்லை செந்திலா? இனியும் அவள் அதை தள்ளி போடா முடியாது. அவள் பல நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். கமலாவும் நானும் அவளை குறுக்கிடவில்லை, முடிவெடுக்க அவளுக்கு அவகாசம் கொடுத்தோம். கடைசியில் அவள் என்னை திரும்பி பார்த்தள், அந்த பார்வையிலேயே நான் தோற்றுவிட்டேன் என்று எனக்கு தெரிந்தது.
 
"என்னை மன்னித்துவிடு மை லவ். விதி ஏதோ ஒன்று எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கு. ஒருவேளை செந்திலுக்கு முன்பு நாம சந்தித்திருந்தால் நீ என் கணவனாக இருந்திருக்கலாம் செந்தில் நமக்கு நண்பராக இருந்திருப்பர்."
 
அவள் இப்படி பேசும்போது நான் என்னை கட்டுப்படுத்த முயற்சி செய்திருந்தாலும் என் கண்கள் லேசாககலங்கியது. இதை கண்டா ஷோபா முகத்தில் என் மீது அவளுக்கு இருந்த அன்பும், அனுதாபமும் வெளியானது. இதை பார்த்துக்கொண்டு இருந்த கமலாவுக்கும் நான் எப்படி பாதிக்க படுக்கறேன் என்று தெரிந்தது.
 
"அனால் செந்தில் தான் என்னை முதலில் பார்த்தார், அவர் மீது தான் எனக்கு வாழ்க்கையில் முதல் முதல் காதல் வந்தது ... இன்னும் அந்த காதல் குறையாமல் இருக்கு."
 
இப்போது ஓரிரு கண்ணீர் துளிகள் என் கன்னத்தில் வழிய துவங்கியது. என் கன்னத்தை பாசத்தோடு ஷோபா அவள் விரல்களால் வருடினாள்.
 
"நான் இருந்த ஸ்ட்ரெஸ்ஸில், எனக்கு இருந்த விரக்தியில் நான் உன்னை பயன்படுத்திக்கொண்டேன். முதலில் உன்னை அந்த அளவுக்கு தான் நினைத்திருந்தேன் அனால் உண்மையை சொல்லுகுறேன் உன்மீது எனக்கு அன்பு மலர்ந்துவிட்டது .... அனால் இந்த வாழ்க்கையில் நாம நிரந்தரமாக ஒன்று சேர்வது சாத்தியம் இல்லை. சேதில்லை நான் நிரந்தரமாக பிரிந்து இருப்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.. நீ என்னைப் புரிஞ்சிக்குவா என்று நம்புகிறேன் மை டியர்."
 
"நான் எப்போதும் உன்னை புரிஞ்சிகிட்டு ஆள் தான் ஷோபா," என்றேன்.
 
"என் கணவர் எப்படி பட்ட ஒருவர் என்று தெரிந்துக்கொ மதன். அவருக்கு பதிலாக நான் அந்த விபத்தில் அடிபட்டு வாழ்நாள் பூராவும் படுத்தப்படுக்கையாக இருந்திட்டுந்தாள் கூட அவர் என்னை விட்டுவிட மாட்டார். வாழ்நாள் புரா என்ன அன்போடு பார்த்துக்குவார். அப்படிப்பட்டவரை நான் விட்டுவிட்டால் என்னைவிட கேவலமான ஒரு பெண் இந்த உலகில் இருக்க முடியாது."
 
ஷோபா எவ்வளவு தான் என்னுடன் நெருக்கமாக ஆகியிருந்தாலும் அவளின் முதல் காதல், முதல் உறவு எல்லாம் செந்தில் தான். அவர்களிடையே காதல் முதலில் மலர்ந்து அதற்கு பிறகு அதனால்  வந்தது அவர்கள் அனுபவித்த காம சுகம். எனக்கும் ஷாபாவுக்கு மலர்ந்த அன்பு காம இன்பங்களால் வந்த ஒன்று. காம இன்பம் இல்லாமலே அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு காதல் வந்தது. அந்த காதலுக்கு காமம் கொடுக்கும் இன்பம் தேவை இல்லை. எங்களிடையே காம இன்பம் இல்லை என்றல் நெருக்கம் வந்தே இருக்காது.
 
"நான் ரொம்ப தவித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் எனக்கு தேவையான மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நான் எப்போதும் உன்னை மறக்க மாட்டேன் மதன்."
 
அவ்வளவு தானா? எல்லாம் முடிந்துவிட்டதா? இந்தக்  சந்திப்பு இப்படி ஒரு முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சோகம் என்னை சூழ்ந்ததால் என் தோள்கள் சரிந்தன.
[+] 14 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 20-08-2025, 02:56 PM



Users browsing this thread: 2 Guest(s)