Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
ஹாலில் நாம் மூர்வரும் அமர்ந்திருந்தோம். நான் ஷோபாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தேன், கமலா எங்கள் எதிரே அமர்ந்திருந்தாள். கமலா இருக்கும்போது ஷோபா என் அருகில் உட்கார விரும்பவில்லை, ஆனால் இந்த கடினமான நேரத்தில் அவளுக்கு உறுதுணையாக இருக்க  நான் அவள் அருகில் உட்கார விரும்பினேன். ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. எல்லோரும் வந்துட்டோம் அனால் யார் துவங்குவது, என்ன முதலில் பேசுவது என்று தெரியாமல் எல்லோரும் முழித்துக்கொண்டு இருந்தோம். ஷோபாவின் கண்கள் சிவந்து இருந்தது, கொஞ்சம் விட்டால் அவள் அழ துவங்கிடுவாள். நிலைமை அவ்வளவு சங்கடமாகவும், கடினமான உணர்ச்சிவசதை தூண்டும் வகையாக இருந்தது. இதில் ஷோபாவின் நிலை தான் மிகவும் மோசம். அவள் பணிப்பெண் முன்னே அவள் ஒரு குற்றவாளியாக அமர்ந்து இருக்கிறாள். கமலா என்னை பற்றி என்ன நினைத்தாலும் அது எனக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை அனால் ஷோபாவுக்கு அப்படி இல்லை. தொடர்ந்த மௌனம் சூழலை பதற்றத்தால் கனமாக்கியது. கடைசியில் கமலா தான் முதலில் பேச துவங்கினாள்.

 
"நாம ஏன் வந்திருக்கோம் என்று எல்லோருக்கும் தெரியும்."
 
அவள் பேச துவங்கியதும் ஷோவ்ஹாவின் உடல் நடுங்க துவங்கியது. நான் ஆறுதலாக என் விரல்களால் ஷோபாவின் விரல்களை அழுத்தினேன். சாதாரணமாக வேறு ஒருவரின் முன்னிலையில் நான் அவள் கையை பிடிக்க முயற்சித்தல் ஷோபா அவள் கையை விலக்கி கொள்வாள். ஆனால் அவள் மிகவும் பதட்டமாகவும் பதற்றமாகவும் இருந்ததால், அவளுக்கு என்னிடமிருந்து இந்த ஆறுதல் தேவைப்பட்டது, அவளும் என் கையைப் பற்றிக் கொண்டாள். இதை கமலாவும் கவனித்தாள். ஷோபா இருக்கிற டென்ஷெண்ணில் அவள்ளால் இப்போது எதுவும் பேச முடியாது, இப்போது முன்னெடுப்பாக பேசுவது என் கையில் இருந்தது.
 
"நமக்கிடையே இருக்கும் ஒரு தனிப்பட்ட விஷயம்  இப்போது உங்களுக்கு தெரிஞ்சிரிச்சி, முதலில், எங்களுடன் பேசும் உங்க நோக்கம் என்ன என்று எனக்கு தெரியுனும்," என்றேன்.
 
நான் அதிகாரபூர்வமாகப் பேச முயற்சித்தேன், ஆனால் கமலா என் தொனியில் கலங்கப்படவில்லை.
 
"அது இருக்குட்டும், முதலில் உங்கள் இடையே இது எப்போது துவங்கியது என்று எனக்கு தெரியணும்"
 
"இது எங்கள் தனிப்பட்ட விஷயம், உன்னிடம் சொல்லுறதுக்கு அவசியம் இல்லை," என்றேன்.
 
கமலா இதுக்கெல்லாம் அசரவில்லை. என்னை மெளனமாக பார்த்துக்கொண்டு இருந்தாள். அந்த மெந்தைக்கு எதனை அர்த்தங்கள் நான் போடலாம் .. 'நான் பேசவேடணடிய நபர்கிட்ட இதை பற்றி பேசவா?' .. 'இதை வெளியே சொன்ன உன் மானம் என்னாவது' ... 'இந்த குடபத்தின் மரியாதையை கெடுத்துவிட்டு என்னடா பெருசா பேசுற' இப்படி அந்த மௌனத்துக்கு பல அர்த்தங்கள் இருந்தது. கமலா சாதகமான நிலையில் இருந்தாள், அது அவளுக்குத் தெரியும்.
 
இப்போது ஷோபா தான் அந்த மௌனத்தை தாங்க முடியாமல் பேசினாள். "எப்படியோ இகு நடந்துவிட்டது, என்னை உன் கேள்வியால் கொல்லாதே கா." ஷோபா கண்களில் இருந்து கணீர் அவள் கன்னத்தில் வழித்துக்கொண்டு இருந்தது.
 
கமலா என்னைப் பார்க்கும்போது அவள் பார்வை கடுமையாக இருந்தது ஆனால் ஷோபாவைப் பார்த்ததும் அவள் கண்கள் மென்மையாகிவிட்டன. அதைப் பார்த்தபோது, கமலாவுக்கு ஷோபா மீது இன்னும் பாசம் இருப்பதை உணர்ந்தேன். இது ஏதோ மிரட்டல் அல்லது பணம் பறிப்பு முயற்சி அல்ல. நானும் என் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
 
"இல்லை ஷோபாமா எனக்கு உன் மேலே ரொம்ப அக்கறை இருக்கு அதுனால் தான் இதை கேக்குறேன்," என்றாள் கமலா.
 
"இதில் ஷோபா தவறு எதுவும் இல்லை கமலா, நான் தான் அவள் மனதை கெடுத்துட்டேன்," என்றேன்.
 
"நினைச்சேன், ஷோபாமா தப்பு செய்யிற பெண் இல்லை, நீ தான் அவளை எதோ சொல்லி மயக்கி இருக்கணும்."
 
உண்மை இதுவல்ல, எனக்கு ஷோபா மீது ஆசை .. இல்லை இல்லை .. காதல் இருந்தது அனால் அவளை மயக்க நான் முயற்சிக்கவில்லை. ஷோபா தான் முதலில் தன்னை எனக்குக் கொடுக்க விரும்புவதின் அறிகுறிகளைக் கொடுத்தாள் அனால் அவள் நல்ல பெயர் கெடாமல் இருக்க நான் பழியை ஏத்துக்க தயாராக இருந்தேன்.
 
ஆனால்முழு பழியும் என் மேலே போடுவதற்கு ஷோபாவின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. "இல்லை கமலா கா, நான் தான் தப்பு செய்ய துனிஞ்சிட்டேன். மதனை மட்டும் சொல்லுவது சரி இல்லை."
 
"சரி மா சொல்லு, எவ்வளவு காலமாக இந்த உறவு உங்களிடையே தொடருது?"
 
"இப்போது ஏழு, எட்டு மாதம் இருக்கும்," என்று மெல்லிய குரலில் ஷோபா சொன்னாள்.
 
"என்னது இவ்வளவு காலமாகவா?" இதை கேட்டு கமலா அதிர்ச்சி அடைந்தாள். இத்தனை மாதங்களாக அவள் முதலாளி அம்மா கள்ள உறவில் ஈடுபட்டிருக்காள் அனால் அதை பற்றி ஒண்ணுமே அறியாமல் இருந்திருக்கால் என்று கமலாவால் நம்ப முடியவில்லை.
 
இந்தனை மாதங்களாக நாங்கள் வாரம் வாரம் சில முறை உடலுறவில் ஈடுபட்டிருக்கோம் என்று தவறாக கமலா புரிந்துகொண்டால் என்று எனக்கு விளங்கியது.
 
"நாம இந்தனை மாதங்களாக தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கோம் என்று தப்பாக நினைக்காதீங்க கமலா. அது அப்படி இல்லை."
 
அவள் புருவத்தை உயர்த்தி என்னை பார்த்தாள். 'பின்ன எப்படி?' என்று கேட்பதுபோல அந்த பார்வை இருந்தது.
 
நாங்கள் முதல் முறை ஒன்று சேர்ந்தது ஒரு ஏழு மாதங்கள் முன்பு இருக்கும். அனால் அதற்க்கு முன்பு தப்பு செய்ய கூடாது என்று ஷோபா எப்படி போராடி தவித்தாள் என்று எனக்கு தெரியும். இந்த பெரும் தப்பு எளிதில் நடக்கவில்லை. அதற்க்கு பிறகும் அவள் ரொம்ப மனவேதனை பட்டு வருந்தினாள்," என்றேன்.
 
கமலாவின் முகத்தில் ஒருவித நிம்மதியை என்னால் காண முடிந்தது. ஷோபா இப்படிப்பட்ட பெண் என்று அவள் எப்போதும் நம்பியிருந்தாள். நல்ல ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட ஒருவர், தன் கணவருக்கு துரோகம் செய்வது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். இதை எல்லாம் அவமானத்தில் தலை குனிந்தபடி ஷோபா கேட்டுக்கொண்டு இருந்தாள்.
 
"இந்த பெரும் பாவமாய் மேலும் தொடர கூடாது என்று நாம இருவரும் ரொம்ப போராடினோம். ஷோபா செந்தில் மீது மிகுந்த பாசம், காதல் கொண்டிருந்தாள் எனக்கும் செந்தில் மீது ரொம்ப மரியாதை இருக்கு. இதை நாங்க தவிர்க்க எவ்வளவு போராடி இருப்போம் என்று நினைச்சி பாருங்க கமலா."
 
நான் சொல்வதை குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு இருந்த கமலா இப்போது கூறினாள்," அனால் உங்களால் முடியவில்லை தானே?"
 
"நீங்க ஷோபாவின் நிலைமையை யோசித்து பார்க்கணும் கமலா. இந்த இரண்டு வருடத்துக்கு மேல் எவ்வளவு வேதனைகள், கஷ்டங்கள் அவள் அனுபவச்சிருக்காள். செந்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது என்ன மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்திருப்பாள்."
 
"இதை எல்லாம் பயன்படுத்தி ஷோபா மனரீதியாக பலவீனமாக இருப்பதை பயன்படுத்தி அவளை நீ கெடுத்துட்ட?"
 
எப்படி இருந்தாலும் ஷோபா ஒரு விக்டிம் தப்பு எல்லாம் என் மீது தான் இருந்திருக்கணும் என்று கமலா இன்னும் நம்பி இருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்திருந்த ஷோபா மீது தப்பு இருக்க கூடாது என்று அவள் விரும்பினாள்.
 
இப்போது தான் ஷோபா குறிக்கிட்டாள். "இல்லை கா, இது ஒன்னும் திட்டமிட்டு நடந்தது கிடையாது. உண்மையை சொல்லுனும் என்றால் இதுக்கு பொறுப்பு மதனை விட நான் தான். மானதையும், வெட்கத்தையும் விட்டு சொல்லுனும் என்றால் எனக்கு ஒரு ஆண் துணை தேவை பட்டது."
 
எந்தவிதத்தில் அந்த ஆண் துணை தேவைப்பட்டன என்று ஷோபா விளக்கவேண்டிய தேவை இல்லை, கமலா அதை புரிந்திருப்பாள்.
 
"செந்தில் தம்பி உன்னுடன் அதில் ஈடுபட முற்றிலும் முடியவில்லையா?"
 
இப்போது தான் செந்தில் எந்த அளவுக்கு .. எந்த விஷயத்தில் பாதிக்க பட்டிருக்கார் என்று கமலாவுக்கு புரிந்தது.  சமீபத்தில் செந்தில் ஷோபாவுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார் என்று அவள் நினைத்திருந்தது முற்றிலும் தவறாக இருந்தது. ஷோபாவின் முகத்தில் திருப்தியும் மாளிச்சியும்  இருந்ததை பார்த்து மற்றும் அவள் உடல் அசைவுகளை பார்த்து ஷோபா அந்த இரவு உடலுறவில் ஈடுபட்டிருக்கள் என்று கமலா கண்டுபிடித்ததை பற்றி ஷோபா என்னிடம் சொல்லி இருக்காள். இப்போது கமலாவுக்கு புரிந்திருக்கும் ஷோபா முகத்தில் தென்பட்ட அந்த த்ருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் செந்தில் காரணம் இல்லை, அதற்க்கு காரணம் நான் என்று.
[+] 4 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 20-08-2025, 02:54 PM



Users browsing this thread: 4 Guest(s)