20-08-2025, 02:51 PM
அடுத்த ஈவென்ட் இரண்டு பகுதிகளாக இருக்கும், ஏனெனில் போஸ்டுகள் இடையில் பெரிய இடைவெளி இருக்கக்கூடாது என்று நான் முயற்சிக்கிறேன். முதல் பகுதி கள்ள காதலர்களின் உணர்ச்சிகளைக் கையாளும். இந்த பகுதியில் காமம் எதுவும் இருக்காது. நான் காம கதை எழுதினாலும் நான் அதை நம்பும்படியாகவும், நிஜ வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறேன்.