20-08-2025, 02:28 PM
(This post was last modified: 20-08-2025, 02:30 PM by Fun_Lover_007. Edited 2 times in total. Edited 2 times in total.
Edit Reason: ....
)
(20-08-2025, 01:10 AM)Niruthee Wrote: வணக்கம நண்பர்களே.. !!
என்னை ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !!
என் எழுத்து, கதைத் தளம், கண்ணோட்டோம் என்று பலவகையான மாற்றங்களை சந்தித்த விட்டதால் என் எழுத்து பழைய மாதிரி இருக்காது.
உங்களுடைய ஆசைகளை எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது.
ஆனாலும் நான் எழுதுவேன். அந்த எழுத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயங்களை தாராளமாக சொல்லலாம்.
சொல்லுங்கள். வரவேற்கிறேன்.
என்னை அறிந்த என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும என் வணக்கங்கள்.. !!
உங்களுடைய இதயப்பூவும் இளமை வண்டும் கதை மிகவும் பிடிக்கும். முத்தமிட்ட உதடுகள் கதையும் ரொம்ப பிடிக்கும்.
yr): yr):


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)