20-08-2025, 02:20 PM
(20-08-2025, 12:47 PM)Its me Wrote: உயிரணு வெளியேற தேவைப்படும் அந்த 5 நிமிட உச்சபட்ச தூண்டலை தரக்கூடிய பல கதைகளும் கதாசிரியர்களும் இங்கு ஏராளமாக உள்ளனர். ஆனால் எதார்த்தமான கதையோட்டத்துடன் கூடிய கதை எழுத உங்களைப் போன்ற வெகு சிலரே உள்ளனர்.
உங்களது கதைகளைப் பின்தொடரும் என் பயணம் மிக நீண்டது. எனக்கு நியாயம் உள்ளவரை காமவெறி தளத்தில் 2013-க்கு முன்னர் இருந்தே உங்களது கதைகளைப் படித்து வருகிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் கதையில் வரும் எதார்த்தங்கள் அவ்வளவு அழகாகவே இருந்தது/இருக்கிறது/இனிமேலும் இருக்கும்.
இன்றும் உங்களது வலைப்பூவை வாரம் இருமுறையேனும் பார்வையிடுகிறேன்! ஏதேனும் புதுக்கதை பதிவிடுகிறீர்களா என்று பார்ப்பதற்கு!! உங்களது செயலியில் பணம் செலுத்தி இணைந்து படிக்க முடியாத பொருளாதார சூழல்.. ஆனால் இப்போது மீண்டும் உங்களது எழுத்துக்களை இந்தத் தளத்தில் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி..
இதயப் பூவும் இளமை வண்டும் முழுக் கதையை எங்கே வாசிப்பது? வலைப்பூவின் முகவரியை இங்கே பகிர முடியுமா நண்பா?
காமவெறி தளத்தில் 200 அத்தியாயங்கள் தான் உள்ளன. அதில் கடைசி நான்கு அத்தியாயங்கள் 'தென்றல்' என்ற வேறொரு கதாசிரியரால் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதில் திருப்தி இல்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)