20-08-2025, 01:10 AM
(This post was last modified: 20-08-2025, 01:11 AM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-08-2025, 05:25 PM)Deva2304 Wrote: yr): yr): தெறிக்க விட்டீங்க போங்க yr): yr):
(19-08-2025, 08:10 PM)Ammapasam Wrote: Good update bro
(19-08-2025, 09:01 PM)Its me Wrote: It's always been a pleasure to read your stories nanba.. You are a genius at writing realistic stories.. Can't wait to read more and more of your writings.. keep rocking nanba
வணக்கம நண்பர்களே.. !!
என்னை ஆதரிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.. !!
என் எழுத்து, கதைத் தளம், கண்ணோட்டோம் என்று பலவகையான மாற்றங்களை சந்தித்த விட்டதால் என் எழுத்து பழைய மாதிரி இருக்காது.
உங்களுடைய ஆசைகளை எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது.
ஆனாலும் நான் எழுதுவேன். அந்த எழுத்தைப் பற்றி உங்கள் அபிப்ராயங்களை தாராளமாக சொல்லலாம்.
சொல்லுங்கள். வரவேற்கிறேன்.
என்னை அறிந்த என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும என் வணக்கங்கள்.. !!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)