19-08-2025, 03:01 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் மலர் செய்த துரோகம் பற்றி விளக்கம் சொல்லி கதையில் பல திருப்பங்கள் நிறைந்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. சுந்தர் மற்றும் மலர் இடையில் நடக்கும் நிகழ்வு சொல்லி பின்னர் உமா நடக்கும் செயல்கள் மேலோட்டமாக சொல்லி மிகவும் நன்றாக உள்ளது.