19-08-2025, 11:22 AM
ஏன் வெளியேறுவேன் என்கிறீர்கள்?? உங்கள் எழுத்துக்களுக்கென்று இங்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத என் போன்ற வாசகர்களை அம்போ என விட்டுவிட்டு செல்வது நியாமா நண்பரே?? எப்போதும் போல உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்களுக்குப் பிடித்த genre-ல் பிடித்த ஸ்டைலில் கதை எழுதி பதிவிடுங்கள். வாசகர்களாகிய எங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு..