19-08-2025, 10:18 AM
உமா கூட சேட் பண்ணினது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
அப்புறம் நான் அப்படியே கொஞ்ச நேரம் கீழே போய் ஒரு தம் அடித்து விட்டு மறுபடியும் மேலே வந்து வேலையை பார்க்கத் தொடங்கினேன்.
நான் மும்முரமாக என் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும் போது மறுபடியும் என் ஃபோனில் பெல் அடித்தது.
யாரு அப்படின்னு பார்த்தேன் பத்மா கால் பண்ணி இருந்தா. உடனே அட்டென்ட் பண்ணி பேச ஆரம்பித்தேன்.
![[Image: 20250819-090056.jpg]](https://i.ibb.co/9mKTg01d/20250819-090056.jpg)
சாம்: என்ன பத்மா எப்படி இருக்கீங்க
பத்மா: நான் நல்லா இருக்கேன் டா நீ எப்படி இருக்க.
சாம்: நானும் சூப்பரா இருக்கேன் பத்மா. அப்புறம் சொல்லுங்க என்ன விஷயம்.
பத்மா: என்னடா ரொம்ப மரியாதையா பேசுற. பக்கத்துல யாராவது இருக்காங்களா
சாம்: இல்ல பத்மா
பத்மா: அப்புறம் என்ன எப்பவும் போல பேச வேண்டியதுதானே
சாம்: சும்மா என்னுடைய பழைய ஹெச் ஆர் நீங்க அதான் மரியாதை பேசலா அப்படின்னு
பத்மா: ஆமா ஆமா பழைய ஹெச் ஆர் தான அப்படின்னு என்ன கண்டுக்க மாட்டேங்குற
சாம்: ஐயோ என்ன பத்மா இப்படி சொல்ற
பத்மா: ஆமா போன வாரம் பேசும்போது இந்த வீக் மீட் பண்ணலாம் அப்படின்னு கேட்டு இருந்தேன்ல
சாம்: ஆமா ஆமா
பத்மா: அப்போ மறந்துட்ட அப்படித்தானே
சாம்: இல்ல பத்மா நான் மறக்கல
பத்மா: பொய் சொல்லாத ஞாபகம் இருந்தா நீயே எனக்கு கால் பண்ணி இருப்ப
சாம்: இல்ல பத்மா கொஞ்சம் வேலை அதான்
பத்மா: சரி சரி என்ன மீட் பண்ண ஓகேவா
சாம்: கண்டிப்பா பத்மா எப்ப மீட் பண்ணலாம் சொல்லு
பத்மா: நீ தான் பிஸியா இருக்கிற நீயே சொல்லுடா
சாம்: அப்போ நாளைக்கு கஷ்டம் நாளை மறுநாள் மீட் பண்ணலாமா
பத்மா: எனக்கு ஓகே தான். என்ன டைமுக்கு
சாம்: லஞ்சுக்கு மீட் பண்ணலாம் என்ன சொல்ற
பத்மா: கண்டிப்பா சாம்
சாம்: நீ மட்டும் வருவியா இல்ல குமாரும் வருவானா
பத்மா: ஏன் டா நா மட்டும் தா சாம். ஏன் அப்படி கேட்ட
சாம்: இல்ல அவன் தான் உன்ன ரொம்ப தொந்தரவு பண்ணுறான் அப்படின்னு சொன்னல்ல அதான் உன்ன தொந்தரவு பண்ணுறதுக்காக கூடவே வருவானா என்றதுக்காக கேட்டேன்.
பத்மா: இல்ல டா நா மட்டும் தா வருவ
சாம்: அப்புறம் உன் வேலை எல்லாம் எப்படி போகுது
பத்மா: ஏதோ போகுதுடா. உனக்கு எப்படி போகுது
சாம்: நல்லா போகுது பத்மா
பத்மா: சரி ரொம்ப நாள் கழிச்சு உன்னை மீட் பண்ண வரேன் என்ன டிரஸ் போட்டுட்டு வரட்டும்.
சாம்: உனக்கு எந்த டிரஸ் கம்பெனில ஃபீல் பண்ணுவியோ அந்த ட்ரெஸ்ல வா பத்மா
பத்மா: சரி அப்போ சரியில வர்ற
சாம்: இல்ல இல்ல நீ சுடிதார்ல வா பத்மா
பத்மா: அதா கேட்டேன். ஏதோ பெரிய இவன் மாதிரி உனக்கு எந்த டிரஸ் கம்ஃபர்டபுலா இருக்குதோ அதுல வா அப்படின்னு சொன்ன
சாம்: ஆமா சொன்னேன்
பத்மா: அப்புறம் இப்போ சுடில வா அப்படின்னு சொல்ற
சாம்: இல்ல அன்னைக்கு மீட்டிங் வந்து இருக்கும்போது சுடிதார்ல வந்துல்ல நல்லா இருந்துச்சு அதான்
பத்மா: அப்போ நான் கேட்ட பதில் நீ சொல்லி இருக்கணும் நான் சரியில் தான் வருவேன்
சாம்: நீ வந்தா மட்டும் போதும் பத்மா சரியா
பத்மா: சரி சரி சாம் சரியில வர்ற
சாம்: சரி பத்மா
பத்மா: அப்போ நம்ம நாளை மறுநாள் மீட் பண்ணலாம்
சரி பண்ணா அப்படின்னு சொல்லிட்டு காலை வைத்தேன்.
அப்புறம் இன்றைய நாள் அப்படியே தொடர ஒரு மூணு மணிக்கு கிட்ட அர்ச்சனா என் கேபினுக்கு வந்தாங்க.
![[Image: 20250819-091719.jpg]](https://i.ibb.co/SD3wP0kp/20250819-091719.jpg)
என்ன அர்ச்சனா சொல்லுங்க. இன்னும் ஏன் சாம் மூஞ்ச இப்படி வச்சுட்டு இருக்கீங்க.
இல்ல அர்ச்சனா. சரி கார் புக் பண்ணியாச்சா என்ன. தெரியில அர்ச்சனா காசு வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் ஒரு தகவலும் வரல.
நீங்க கால் பண்ணி கேட்கலையா. இல்ல அர்ச்சனா. ஏன் உங்களுக்கு கேட்கிறதுக்கு என்ன.
அட போங்க அர்ச்சனா. சரி சரி அட்லீஸ்ட் வீட்டுக்கு போனதுக்கு அப்புறமாவது ஒழுங்கா எல்லாம் கேட்டுக்கோங்க.
என்ன அர்ச்சனா எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் இப்படி சொல்றீங்க.
அதுக்காக கேட்காம இருந்திட முடியுமா சாம். நீங்க சொல்லுறதும் கரெக்டு தான் கண்டிப்பா கேட்கிறேன்.
சரி சரி நாளைக்கு ஸ்வீட் ஓட வாங்க. சரி சரி உங்களுக்கு இல்லாமையா.
அப்புறம் நீங்க எனக்கு ஒரு ரெஸ்யூம் அனுப்பிவிட்டு இருந்தீங்கல்ல லாவண்யா அப்படின்னு.
ஆமா ராஜேஷ் ஓட ரெஃபரன்ஸ். ஆமா சாம் அந்தப் பொண்ணு கிட்ட பேசிட்டேன்.
என்ன ஓகே வாமா அதுக்கு. ஆமா சாம். உங்களுக்கு எப்படி தோணுது அர்ச்சனா.
நல்ல கம்யூனிகேஷன் சாம், இப்போ கால்ல பேசின வரைக்கும் எனக்கு ஓகே தான். நாளை மறுநாள் இன்டெர்ரிபுக்கு வர சொல்லி இருக்கேன்.
நாளைக்கு மறுநாளா எத்தனை மணிக்கு அர்ச்சனா. லஞ்சுக்கு முன்னாடி வர்றேன் அப்படின்னு சொல்லி இருக்கா.
ஐயோ அப்படியா. ஏன் சாம் என்ன ஆச்சி. இல்ல அன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு அதான்.
யாருகூட சாம் மேக்னா கூடவா. நீங்க வேற அர்ச்சனா. சும்மா சும்மா. ஆனா உங்களை இப்படி கலாக்கிறதுக்கு எனக்கு பிடிக்கும்.
ஏன் சொல்ல மாட்டிங்க நீங்க. வேற மீட்டிங் அர்ச்சனா இது.
வேற மீட்டிங்கா அப்போ அப்போ அப்படின்னு கிண்டலா சிரிச்சாங்க.
அப்படி சொல்லல அர்ச்சனா நீங்க நினைக்கிற மாதிரி. நா என்ன நினைச்சேன் அப்படின்னு உங்களுக்கு எப்படி சாம் தெரியும்.
ஆமா நீங்க அப்போ அப்போ அப்படின்னு சொல்றதுல தா தெரியுத அர்ச்சனா.
இருங்க இருங்க நானும் இந்த மாதிரி உங்களை கம்பேர் பண்ணி பேசறேன்.
யாரு கூட சாம். அதா தெரியல அர்ச்சனா. இருந்தா தான சாம். அர்ச்சனா என்னமோ எனக்கும் மேக்னாவுக்கும் நிஜமாவே இருக்கிற மாதிரி இருக்கு நீங்க சொல்றது.
ஜாலிக்கு சாம் விடுங்க. சரி அப்போ நாளைக்கு கேட்டு பாக்கவா சாம் லாவண்யாவ.
சரி அர்ச்சனா அப்படின்னு சிரிச்சிட்டே சொன்னேன். என்ன சாம் எதுக்கு இப்படி சிரிச்சுக்கிட்டே சொல்லுறீங்க.
இல்ல லாவண்யாவை நாளைக்கு கேட்டு பார்க்கவா அப்படின்னு சொன்னீங்களா அதான் அர்ச்சனா சாரி சாரி.
அடப்பாவி மனிஷா ஒரு நிமிஷத்துல என் தொழிலையே மாத்திடுவீங்க போலையே.
சாரி அர்ச்சனா நம்ம அப்படி பேசிட்டு இருக்கும் போது நீங்க சொன்னிங்களா அதான்.
சரி அர்ச்சனா நாளைக்கு அந்த பொண்ணு இன்டர்வியூக்கு வர முடியுமா அப்படின்னு கேட்டு பாருங்க, இல்லன்னா நாளை மறுநாள் காலையிலேயே வருமா அப்படின்னு கேளுங்க இன்டர்வியூவுக்கு.
ரொம்ப தெளிவு தா சாம். ஆமா உங்க கிட்ட அப்படி தா இருக்கணும்.
சரி சாம் கேட்டுட்டு சொல்லுறேன் அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனா போனாங்க.
மறுபடியும் ஒரு பத்து நிமிஷத்துல அர்ச்சனா வந்து, லாவண்யா நாளை மறுநாள் காலை இன்டர்வியூவுக்கு வரேன் அப்படின்னு சொல்லிட்டா சாம்
அப்போ ஓகே அர்ச்சனா அப்படின்னு நா சொல்ல அர்ச்சனா போனாங்க.
அப்புறம் அன்றைய பொழுது அப்படியே முடிய நானும் வீட்டுக்கு கிளம்பிப் போனேன்.
கார்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது, உமா இன்னைக்கு நைட்டில வருவாளா இல்லை சுடிதார் போட்டுட்டு வருவாளா அப்படின்னு எண்ணிக்கொண்டே போனேன்.
வணக்கம் போல காரை பார்க் பண்ணிவிட்டு மாடிப்படி ஏறி வீட்டுக்குள் போகும்போது பேச்சு சத்தம் எதுவும் இல்லை.
என்ன இது வீடு இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்குதே அப்படி இல்ல யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல.
ஹால்ல யாரும் இல்லை. ஏன் இன்னைக்கு உமா வரல அப்படின்னு மனசுக்குள்ள யோசித்தேன்.
அப்போ தா ஞாபகத்துக்கு வந்தது, காலையில உமா கூட சேட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது, ஒரு கால் முடிச்சுட்டு திரும்ப உனக்கு மெசேஜ் பண்ணுகிறேன் அப்படின்னு சொன்னேன்.
ஒருவேளை நான் திரும்பவும் மெசேஜ் பண்ணாததினால் எதிர்பார்த்து என்மேல் கோபமாக இருப்பாளோ அதனாலதான் வரலையோ என்று எண்ணினேன்.
அப்படியே நா என் ரூமுக்குள் செல்ல, அங்கு என் மனைவி அத்தை மாமா எல்லாரும் இருந்தாங்க.
என்னங்க கார் புக் பண்ணியாச்சு அப்படின்னு சொன்னா ஜோன். சூப்பர் ஜோன் இப்போ சந்தோஷமா உனக்கு அப்பிடின்னு கேட்டேன்.
அதுக்குள்ள மாமா கார் புக் பண்ணும் போது நீங்களும் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் அப்படின்னு சொன்னாங்க.
அதா நீங்க போனீங்கல்ல அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.
![[Image: 20250819-101532.jpg]](https://i.ibb.co/Tx704M8m/20250819-101532.jpg)
அப்போ ஜோன் என்கிட்ட என்னங்க நாளைக்கு அப்பாவும் அம்மாவும் ஊருக்கு போறாங்க, அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அப்பாவும் அம்மாவும் இந்த ரூம்ல படுத்துக்கட்டுமா அப்படின்னு கேட்டா.
ஆமா ஏதோ நான் அந்த ரூம்ல இருந்தா மட்டும் நீ எனக்கு காலடிக்க போற மாதிரி தான் அப்படின்னு மனசுல யோசித்துக் கொண்டே சரி என்று கூறிவிட்டு ரெப்ரெஷ் ஆனேன்.
அப்புறம் எல்லாரும் சேர்ந்து உக்காந்து சாப்பிட்டோம். நானும் ஜோன் என்னை கார் புக் பண்ண போகும் போது கூப்பிடாததை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நானும் நன்றாக தான் பேசினேன் அவள் கூடவும் அத்தை மாமா கூடவும்.