19-08-2025, 08:20 AM
ரியலி ஸாரி நண்பர்களே..! வேலை பளுவால் அடுத்த பகுதியை முடிக்க முடியாமல் போய் விட்டது. கிடைக்கும் ஓன்று இரண்டு மணி நேரத்தில் அடுத்த பகுதியை எழுதி கொண்டு இருக்கிறேன். விரைவில் ஒரு பெரிய அப்டேட்டுடன் சந்திக்கிறேன்.
ஒரு சிறு சந்தோசம். நமது கதை xossipy ல் டாப் 10 (தற்காலிகமாக) வரிசையில் சேர்ந்துள்ளது. இது உங்களால் மட்டுமே சாத்தியம் அடைந்துள்ளது. எனது சில பதிவுக்காளால் சில நண்பர்களுக்கு மனக்கசப்பை ஏற்பட்டு இருக்காலாம். மன்னித்து கொள்ளுங்கள்.
6 மாதம் தொடராமல் விட்டு.. ஒரு 50% வாசகர்களை இழந்து விட்டது எனக்கு பெருத்த மனக்கஷ்டம் தான். இருந்தாலும்.. இதை முடித்து விட்டு தான் xossipy ல் இருந்து வெளியேறுவேன்.
![[Image: Screenshot-2025-08-18-213956.png]](https://i.ibb.co/TqrxzG9g/Screenshot-2025-08-18-213956.png)
நன்றி.