18-08-2025, 07:27 PM
இந்த டூரிஸ்ட் பேமிலி கதை முற்றிலும் மாறுபட்ட பாணியில் வந்திருக்கிறது. ஒவ்வொரு பாகமும் தனித்தனி ரசனையை தூண்டுவதாக இருக்கிறது. ஆங்காங்கே பொறுத்தமன படங்கள் கதையை மேலும் மெருகூட்டுகின்றன. செக்ஸ் தான் பிரதானமாக இருந்தாலும், ஆங்காங்கு சஸ்பென்ஸ், க்ளைமாக்ஸ் வந்து கதையை சீராக கொண்டு செல்கின்றன.
கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் வெட்கம், பொறாமை, ஆத்திரம் ஆதங்கம் எல்லாமே வந்து கதையை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்துச் செல்கின்றன
மொத்தத்தில் இது ஒரு அருமையான படைப்பு ! இதன் கதாசிரியரான மண்டோதரி அவர்களை எவ்வளவு மெச்சினாலும் தகும் !