18-08-2025, 10:33 AM
ஜீவி ப்ரோ, உங்கள் மெசேஜுக்கு பதில் அனுப்பி விட்டேன். அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் உங்கள் விருப்பமே. உங்களின் முடிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்காது, எனவே நான் என்ன நினைப்பேனோ என்ற குழப்பமே வேண்டாம் நண்பா, நோ ப்ரஸர் ஆன் யூ
சீண்டல்கள் பற்றி ரொம்ப அதிகமாக சொல்லல, அதில் நீங்களே எக்ஸ்பர்ட். ஆனால் திரைக்கதை பற்றி, அடுத்து அடுத்து எப்படி நகர்த்துவது என என் மனதில் தோன்றிய சஜஸனை சொல்லி இருக்கேன். குறிப்பாக மது உண்ட மந்தி போல மாலியும் கவுஸும் எப்படி நடக்கலாம், அதை ஆரு எப்படி எதிர் கொள்ளலாம் என சொல்லி இருக்கேன் (முக்கியமா உங்களின் செதுக்கி வைத்த கேரக்டரைஸேசனுக்கு எந்த டேமேஜூம் வராமல்). உங்களுக்கு சரி என பட்டால் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பா
மேலும் அதனால் வரும் ஒரு சின்ன சிக்கல் பற்றியும் சொல்லி இருக்கேன். ஆனால் அதை நீங்கள் அசால்டா லெஃப்ட்டுல டீல் பண்ணுவீங்க, அல்லது அதே ஃப்லோவிலே கொண்டும் செல்லலாம். அதுவுமே ஆசிரியரான உங்கள் விருப்பமே ஆகும் நண்பா
மேட்டர் பண்ணாமலே அதை விட ஏகப்பட்ட கிளுகிளுப்பான விசயத்தை போன அப்டேட்டுல போட்டு தாக்கி இருக்கீங்க. அதனால் படிப்பவர்களின் எதிர்பார்ப்பு விண்ணை தாண்டி சென்று விட்டது நண்பா. அதனால் நீங்கள் இன்னும் பொறுமையாக, ஆழ்ந்து சிந்தித்து, முக்கியமா எங்களிடம் கலந்து ஆலோசித்து பதிப்பது அந்த எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்து விடும் என நம்புகிறேன், ப்ளீஸ் கண்டீனூ நண்பா

இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)