18-08-2025, 08:27 AM
“இப்ப என்ன பண்றது அண்ணி. அவனை போய் மெரட்டி வெக்கட்டுமா?” சம்பத் கேட்டான்.
“இல்ல சம்பத். அது வேண்டாம். அடிதடி வம்பு வழக்கெல்லாம் எதுவும் வேண்டாம். போன்ல பேசி பாரு. மத்தபடி சண்டை வேண்டாம்” என்று அண்ணி சொன்னாள்.
“ஏன் அண்ணி பயந்துக்கறிங்க.? தப்பு பண்ணான்னா அவனை நாலு தட்டு தட்றதுல ஒண்ணும் தப்பில்லயே?”
“எத்தனை தட்னாலும் அது இனி வேலைக்கு ஆகாது தம்பி. இப்படி கண்டவளை கூட்டிட்டு சுத்திட்டு கூத்தடிக்கறவன் எவனா இருந்தாலும் அவன்கூட எந்த பொண்ணும் இணைஞ்சு வாழ விரும்பவே மாட்டா”
“நீங்க சொல்றதை கேக்கறப்பதான் கோபம் நல்லா சுர்றுனு ஏறுது. போய் கை கால ஒடச்சு போட்டுட்டு வரலாம்னு இருக்கு.. அவனேதான இவளை விரும்பி லவ் பண்ணி கல்யாணம் பண்ணான். இப்ப என்ன கேடாம் அவனுக்கு?”
“கொழந்தைதான் சம்பத் காரணம்..”
“சரி அண்ணி.. நீங்க உக்காருங்க. ரிலாக்ஸ் ஆகுங்க. அழாதீங்க. அது இன்னும் கஷ்டமா இருக்கு”
ராகினி சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்து மூக்கைப் பிழிந்தாள். துண்டை அவிழ்த்து கூந்தலை முதுகில் பரத்தி விட்டபடி எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
சேலை மறைப்பில் அவள் மார்பு தெரிந்தது. பொம்மென்றிருந்தது. குளித்த ஈரத்தில் இறுகிய மார்புகள். கவர்ச்சி காட்டியது.
“உங்களை ஒண்ணு கேக்கவா அண்ணி?” அவள் முகம் பார்த்தான்.
“கேளு சம்பத்” அவனைப் பார்த்தாள்.
“அவங்க ரெண்டு பேருக்குள்ள பிஸிக்கல் டச் எப்படினு ஏதாவது தெரியுமா உங்களுக்கு?”
“ம்ம் சொன்னா. அதெல்லாம் நல்லாத்தான் இருந்துருக்கு. அதுல ஒரு பிரச்சினையும் இல்ல”
“இவ ஒடம்புக்கு…”
“பிரச்சினை இல்ல சம்பத். நல்லாதான் இருந்துருக்காங்க”
“இதுக்கு மேல என்னதான் பண்றது?”
“எனக்கும் இப்படித்தான். யோசிச்சு யோசிச்சே பைத்தியம் புடிக்குது. இந்த ரெண்டு நாளா எனக்கு சோறு தண்ணி எறங்கல. நல்ல தூக்கம் வரல” என்றாள் கலங்கிய குரலில்.
“அவ எப்படி இருக்கா? சாப்ட்டாளா?”
“ம்ம்.. ஏதோ பேருக்கு சாப்டறா. எனக்கே இப்படி இருக்குன்னா அவளுக்கு எப்படி இருக்கும்?”
“சரிதான். அவ முடிவா என்னதான் சொல்றா? டைவோர்ஸ் குடுத்தர்றாளாமாவா?”
“அவளுக்கும் எதையும் உறுதியா சொல்லத் தெரியல சம்பத். அந்த அளவுக்கு அவ பெரிய பொண்ணும் இல்ல. இன்னும் சின்ன பொண்ணுதான். ஏதோ படிச்சா. வேலை கிடைச்சுது. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா. அவ்ளோதான். வாழ்க்கைனா என்னன்னு அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. இப்ப இப்படி வந்து முட்டி நிக்கறதை அவளால ஏத்துக்கவே முடியல. பேசினா அழுவா”
“ம்ம்.. இப்ப மறுபடி ஊருக்கு போவாளா?”
“என்ன செய்வானு தெரியல சம்பத். எனக்கும் என்ன பண்றதுனு ஒண்ணும் புரியல. அதான் உன்னை வரச் சொன்னேன். எங்களுக்கும் இப்ப உன்னை விட்டா யாருமில்ல. எங்களுக்குனு இருக்கற ஒரே ஆதரவும் சொந்தமும் நீ ஒரு ஆளுதான்”
“இதை போலீஸ்ல சொல்லிப் பாக்கலாமா?”
“என்ன சொல்ல முடியும்? இவளுக்கு குழந்தை இல்லாததுக்கு அவங்க என்ன செய்வாங்க. டைவோர்ஸ் பண்றதும் அவங்கவங்க விருப்பம்தானே? அதை யாரும் தடுக்க முடியாது”
“ஆமாண்ணி..”
பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. இந்த சிக்கலைத் தீர்க்க அவனுக்கும் எந்த வழியும் தோன்றவில்லை.
அண்ணியின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.
“இப்ப என்ன பண்றது சம்பத்?” அவனைக் கேட்டாள் அண்ணி.
“என்ன சொல்றதுனே தெரியல அண்ணி. இப்ப இங்கதான இருப்பா?”
“ஆமா. போக மாட்டா. ஆனா அவ இங்க இருந்தான்னா பாக்கறவங்க எல்லாம் என்னாச்சு இங்கயே இருக்கானு கேப்பாங்களே. எத்தனை நாளைக்கு இதெல்லாம் தெரியாம மறைக்க முடியும்?”
“மறைக்கவே முடியாது அண்ணி. தெரிஞ்சுதான் ஆகும்”
அண்ணி பெருமூச்சு விட்டாள். பாவமாய் தோன்றினாள்.
அவள் பெற்றது ஒரே பெண். அவளது வாழ்க்கை இப்படி சிக்கலில் மாட்டினால் அவள்தான் எப்படி தாங்குவாள்.
“சரி அண்ணி. அவ இங்கயே இருக்கட்டும். நான் பேசறேன் அவன்கிட்ட. முடிஞ்சா நேர்லயே போய் பேசிட்டு வரேன”
“சண்டை போட வேண்டாம் சம்பத். கை கி வெச்சுராத”
“இல்ல அண்ணி. பேச்சுதான். அப்படியும் ஒத்து வரலேன்னா.. டைவர்ஸ் குடுக்கறதுனா குடுத்துறட்டும். இவ இங்க இருந்துட்டே வேலைக்கு போகட்டும். அப்பறம் வேணா.. கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம். இப்பெல்லாம் டைவர்ஸ் பண்றதும் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கறதும் சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிருச்சே.. பாத்துக்கலாம்”
“அவளுக்கு ஒரு வாரிசு இல்லாம போய்டக் கூடாது சம்பத். எனக்கு அவ இருக்கற மாதிரி அவளுக்கும் நாளைக்கு ஒரு பிடிப்பு வேணும்”
“ஆமாண்ணி. பாத்துக்கலாம் விடுங்க. இது நமக்குள்ள இருக்கட்டும். அவகிட்ட எதுவும் மனசு நோகற மாதிரி பேசாதிங்க. நல்ல மாதிரியே நடந்துக்குங்க”
தலையை ஆட்டினாள் அண்ணி.
“நானும் இவகூடயே காவலுக்கு இருக்க முடியாது சம்பத். ஸ்கூல் போயே ஆகணும். இப்ப லீவ் போட்றுக்கேன். இந்த ஒரு வாரம் கூட இருக்கலாம். அவளுக்கும் நம்ம ஊர் பக்கமே ஒரு வேலை அமையற மாதிரி பாக்கணும்”
“செய்யலாம் அண்ணி. அவ ஒடனே வேலைக்கு போக வேண்டாம். கொஞ்ச நாள் வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்து மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும். இல்ல அவளால அப்படி முடியாதுனா.. ஒடனே ஏதாவது ஒரு வேலைக்கும் ஏற்பாடு பண்ணிரலாம்”
“போறப்ப.. அவகிட்ட கொஞ்சம் மனசு சமாதானம் ஆகற மாதிரி பேசிட்டு போ. ரொம்ப மனசு ஒடஞ்சு போயிருக்கா. இதை உன்கிட்ட பேசவே அவளுக்கு தைரியம் இல்ல”
“சரி.. இருங்க. நான் மேல போய் அவகிட்ட பேசிட்டு வரேன்” என்று எழுந்தான் சம்பத்.
ராகினி புடவைத் தலைப்பை இழுத்து இதுவரை பாதி தரிசனம் காட்டிக் கொண்டிருந்த மார்பை மூடியபடி பெருமூச்சுடன் எழுந்தாள்.
“அவ உனக்கும் மகதான் சம்பத்”

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)