16-08-2025, 12:40 AM
எல்லோரும் மன்னிக்கவும். எனக்கு ஒவ்வொரு நாளும் எழுத கொஞ்ச நேரம் தான் கிடைக்குது. நேரம் கிடைத்தபோது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன். இப்போது ஓரளவு அடுத்த போஸ்ட் எழுதிவிட்டேன். இந்த weekend அதை போஸ்ட் பண்ண முடியும் என்று நம்புறேன். இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு அப்டேட் எதிர்பார்க்கலாம்.