15-08-2025, 10:12 AM
“டைவோர்ஸா?” திடுக்கிட்டான் சம்பத். “என்ன அண்ணி சொல்றீங்க? அய்யய்யோ.. ஏன்? கொழந்தை இல்லேன்னா?”
“ம்ம்.. அதில்லாம இப்ப அவன் வேற ஒருத்தி கூடயும் லிங்க்ல இருக்கான். அது இவளுக்கு தெரிஞ்சு போச்சு. அவன்கிட்ட சண்டை போட்றுக்கா. அதனால இப்ப அவன் இவகிட்ட டைவர்ஸ் கேக்கறான். அப்படி குடுத்துட்டா அந்த செட்டப்பையே அவன் கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிருவான்” என்றாள் ராகினி.
சம்பத்துக்கு வாயை அடைத்த மாதிரி இருந்தது.
என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இதற்கும் வினிதா காதலித்துதான் திருமணம் செய்து கொண்டாள். ஒரு வருடம் என்னவோ காதலித்ததாகச் சொன்னதாக நினைவு.
அவனும் அவளை அப்போதே விரும்பித்தான் திருமணம் நடந்தது. ஆனால் இப்போது இவளை விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு என்றால்…
“எப்படி அண்ணி.. நல்லாத்தானே…”
“நல்லாத்தான் இருந்தாங்க. ஆனா இப்ப இல்ல. அவனுக்கு எப்படியோ வேற ஒருத்தி செட்டாகிட்டா”
“தப்பாச்சே”
“தப்புத்தான். ஆனா அந்த தப்பை சரிக் கட்ட இவளை வேண்டாம்னு சொல்லிட்டு அவளையே கல்யாணம் பண்ணிக்க நெனைக்கறான். அதுக்குத்தான் இப்ப டைவோர்ஸ் கேக்கறான்”
“பேசிப் பாக்கலாம் அண்ணி” என்றான் பொதுவாக. “பிரச்சினை இவ்வளவு பெருசாகிருச்சா? நீங்க ஏன் மொதவே சொல்லல?”
“எனக்கே தெரியாது. லைட்டா ஏதோ இருக்கும்னு நெனச்சேன். இப்பெல்லாம் ஊரு உலகத்துல நடக்காத ஒன்னா?” அவள் இடம் மாற்றி நின்று அவனை நேராகப் பார்த்துப் பேசினாள்.
“பேசறது எல்லாம் வேலைக்காகது தம்பி. அவனுக்கு அவனோட அம்மா அக்கா எல்லாம் புல் சப்போர்ட் பண்றாங்க. இவளை கல்யாணம் பண்ணிகிட்டதே அவங்களுக்கு புடிக்கல. பத்தாததுக்கு இப்ப கொழந்தை வேற ஆகல. இந்த ஒனனை வெச்சே அவங்க இவளை வெட்டி விடப் பாக்கறாங்க.”
“டாக்டர்கிட்ட போய் பாக்கலாமே? யாருக்கு என்ன பிரச்சனைனு தெரிஞ்ருமே..”
“போய் பாத்தாச்சு. இவ இப்படி எலும்பும் தோலுமா இருக்காளே தவிர அவ கர்பப்பைல ஒரு பிரச்சினையும் இல்ல. சினை முட்டையும் நல்லாத்தான் இருக்கு. மந்த்லி டேட் கரெக்ட் டைம்க்கு ஆகிடறா. அவ ஒடம்புல அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. அவன்தான் இப்போ செக்கப் பண்ணிக்க மாட்டேங்குறான். கொழந்தை இல்லாம போனதுக்கு இவ ஒடம்புதான் காரணம்னு இவ மேல பழி போட்டுட்டு இப்ப.. இன்னொருத்திகூட சுத்திகிட்டிருக்கான்.” சொல்லும்போதே அண்ணியின் குரல் கம்மி கண்கள் கலங்கியது.
அவன் சங்கடமாக அண்ணியின் முகத்தைப் பார்த்தான்.
“நான் பெத்தது வெத்தலை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு. நல்லாதான் படிச்சா. வேலைக்கும் போனா. லவ் பண்ணி அவனையே கல்யாணமும் பண்ணிகிட்டா. ஆனா கடைசில.. இப்ப..” மூக்கை உறிஞ்சினாள்.
“ச்ச.. நீங்க அழாதீங்க அண்ணி”
புடவைத் தலைப்பால் கண் மூக்கெல்லாம் துடைத்துக் கொண்டாள்.
“அவ ரொம்ப மனசு ஒடஞ்சு போய் கெடக்கா..”
“இருக்காதா பின்ன?”
“லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டவன் வேற ஒருத்தகூட லிங்க் வெச்சிருக்கான்னா இவளுக்கு எப்படி இருக்கும். ஒரு தடவை சூசைட் பண்ணிக்க கூட இவ ட்ரை பண்ணியிருக்கா”
“அய்யய்யோ.. என்ன சொல்றீங்க?” அதிர்ந்து கேட்டான்.
“ஆனா அது நடக்கல. எனக்கே இதெல்லாம் இப்பதான் சொல்றா. இதுக்கு மேல என்னால அங்க வாழவே முடியாதுங்கறா. அதான் நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன். என் வாழ்க்கைதான் இப்படி வீணா போச்சு. அவ வாழ்க்கையுமா” என்ற அண்ணி மீண்டும் கண்கள் கலங்கி அழுதாள்.
கண்ணீர் அவள் கண்களைத் தாண்டி வெளியே வந்தது. மூக்கில்கூட நீர் வடிந்தது.
“ச்ச.. என்ன அண்ணி நீங்க இப்படி அழுதுட்டு..”
துடைத்துக் கொண்டாள்.
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தம்பி. என்ன பண்றதுனே தெரியல. ஒரு பக்கம் டைவோர்ஸ் குடுத்துரலாம்னே இருக்கு. அவளும் அப்படித்தான் சொல்றா. இதுக்கு மேல அவன்கூட போய் சேந்து வாழ அவளுக்கு விருப்பமே இல்லேங்குறா”
இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினைதான் என்று அவனுக்கு புரிந்தது.
இதை எப்படிக் கொண்டு போய் எங்கே முடிப்பது என்றும் தெரியவில்லை.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)