02-07-2019, 10:51 AM
என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூலா?
என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூ...
இந்த நிலையில், கடந்த மாதம் வெளியாக வேண்டிய சிந்துபாத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது. பொதுவாக வசூலில் கில்லாடி என்று கூறப்படும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது. கதையை தேர்ந்தெடுப்பதில், கோட்டைவிடுகிறாரா? இல்லை ஹீரோ ரோல் செட்டாகவில்லையா? இல்லையென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்துவதால் ஹிட் கொடுக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்கினார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மகாநடிகன் என்று பாராட்டப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தன்னை திருநங்கையாக காட்டிய விஜய் சேதுபதிக்கு இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூலில் அப்படி ஒன்றும் இல்லை
விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சிந்துபாத் படத்தை விட இப்படத்தைத் தொடர்ந்து வெளியான யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
என்னடா இது புதுசா இருக்கே? விஜய் சேதுபதியை விட யோகி பாபுவின் தர்மபிரபு அதிக வசூ...
இந்த நிலையில், கடந்த மாதம் வெளியாக வேண்டிய சிந்துபாத் தொடர்ந்து பல சிக்கல்களை கடந்து ஜூன் 27ம் தேதி திரையிடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவரது மகன் சூர்யாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை சிட்டியில் ரூ.1.26 கோடி மட்டுமே வசூல் குவித்துள்ளது. பொதுவாக வசூலில் கில்லாடி என்று கூறப்படும் விஜய் சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வியே மிஞ்சுகிறது. கதையை தேர்ந்தெடுப்பதில், கோட்டைவிடுகிறாரா? இல்லை ஹீரோ ரோல் செட்டாகவில்லையா? இல்லையென்றால், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கவனம் செலுத்துவதால் ஹிட் கொடுக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். பேட்ட படத்தின் வெற்றியோடு இந்தாண்டை தொடங்கினார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மகாநடிகன் என்று பாராட்டப்பட்டார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். தன்னை திருநங்கையாக காட்டிய விஜய் சேதுபதிக்கு இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூலில் அப்படி ஒன்றும் இல்லை
first 5 lakhs viewed thread tamil