13-08-2025, 04:15 PM
(13-08-2025, 03:14 PM)KumseeTeddy Wrote: நண்பா. சில மருந்து பெயர்களை இங்கே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது சரி தானா? வெளியே சொல்ல கூடியது தானா?
நான் முன்னமே சொன்ன மாதிரி இது ஹரி படம் தான். சில mind voice காட்சிகள் எனக்கு கவுதம் மேனன் படங்களை நினைவு படுத்துகிறது. கதை சூப்பர். பொறுமையாக நீண்ட update ஒன்று கொடுங்கள். நன்றி
Opiod analgesics என்பது பல நூறு மருந்துகள் அடங்கிய குடும்பத்தின் பெயர் நண்பா.... அது ஒரு பொதுப்பெயர்.. அதை வைத்து நான் சொன்ன மருந்தைக் கண்டுபிடிக்க முடியாது.. வைக்கோல் போரில் ஒரு குண்டூசியைத் தேடுவதற்கு சமம் அது.