02-07-2019, 10:32 AM
கனமழை:மும்பை இன்று பொது விடுமுறை
மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழையால் காரணமாக இன்று ( ஜூலை 2-ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![[Image: Tamil_News_large_2310938.jpg]](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2310938.jpg)
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
![[Image: gallerye_065450862_2310938.jpg]](https://img.dinamalar.com/data/gallery/gallerye_065450862_2310938.jpg)
இதையடுத்து தொடர் மழையால் காரணமாக கிரரேட்ட மும்பை, மும்பை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

first 5 lakhs viewed thread tamil

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)