13-08-2025, 01:04 PM
(10-08-2025, 11:41 PM)bineeshm Wrote: KingTamil - you are proving to be a fantastic writer who is able to get Crime and Erotica together very well. In the last episode most of us would have forgotten this was an erotic story but were gripped by the trill ride. We are also wondering who could it be or would his past bring out more skeletons? Appears he had a colorful life in the past as well.
மிக்க நன்றி நண்பா... ஒரு காமத் தேடலாக மட்டுமே இந்தத் தளம் இருக்கக் கூடாதுனு எனக்கு நீண்டநாள் ஆசை.. அதற்காகத்தான் நான் இந்தக் கதையவே.எழுத முடிவு செஞ்சேன்.. இரவு நேரமும் அதே நேரம் மழை பெய்யும் காலநிலையும் அதற்காகத்தான் நான் தேர்வு செய்தது..
உங்களுடைய இந்த நேர்மறையான கருத்துகள் எனக்கு மேலும் எழுதுவதற்கான உத்வேகத்தைத் தருகிறது.. ஒரு மனிதனின் வாழ்வில் காமம் மட்டுமே அடிப்படையில்லை தானே..? அதுதான் என்கதையோட்டத்திற்கான காரணம்.
நிச்சயமாக உங்களது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன்.. நன்றி..