13-08-2025, 08:13 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிரஞ்சன் திசைதிருப்பும் வேலை சதீஷ் கோமதி என்ற பெண் மூலமாக செய்வது போல் சஸ்பென்ஸ் வச்சு சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.இப்போது கடைசி பதிவு மீனாட்சி வீட்டில் இருக்கும் போது சொல்லி நிரஞ்சன் போண் செய்து பேசும் போது அவளின் பேச்சு வார்த்தை பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)