12-08-2025, 01:09 PM
தாமு வெளியில் செல்லவும், அர்ச்சனாவின் அம்மா ஆளுக்கு வரவும் சரியாக இருந்தது.
என்னடி காலையிலேயே வந்து இருக்க அதுவும் நீ மட்டும். ஆமாம்மா உங்ககிட்டையும் அப்பா கிட்டயும் பேசணும் அதான்.
என்னடி பேசணும் அப்படின்னு அம்சுவையும் அர்ச்சனாவையும் பார்த்தாங்க.
உட்காருங்கள் சொல்லுறேன் அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனாவும் அவங்க அம்மாவும் சோபாவில் உட்கார.
அம்சு ரூமுக்கு போக போனால். நீ எங்கடி போற நீயும் உட்காரு அப்படின்னு அர்ச்சனா சொன்னாங்க.
அப்பாவையும் கூப்பிடுங்க அம்மா அப்புறம் சொல்லுறேன். என்னடி ஏதாவது விசேஷமா அப்படின்னு அவங்க அம்மா கேட்க.
அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்மா. நீங்க அப்பாவ கூப்பிடுங்க அப்படின்னு அர்ச்சனா மறுபடியும் சொல்லு, அர்ச்சனாவின் அம்மா அவங்க புருஷனை கூப்பிட்டாங்க.
அவரும் வந்து சோபால உட்கார என்னடி இப்ப எதுக்கு எல்லாத்தையும் இப்படி கூப்பிட்டு இருக்க அப்படின்னு அர்ச்சனாவின் அப்பா அர்ச்சனாவை பார்த்து கேட்டாங்க.
![[Image: 20250812-104810.jpg]](https://i.ibb.co/LzSD269v/20250812-104810.jpg)
photo hosting service
இருங்க சொல்லுறேன் அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனா அம்சுவை பார்த்தால்.
என்ன அம்சு நீ சொல்லுறியா இல்ல நான் ஆரம்பிக்கட்டுமா. நீ சொல்லு அக்கா.
என்னடி ஏதாவது பிரச்சனையா அப்படின்னு ராகினி அர்ச்சனாவின் அம்மா மெதுவா கேட்டாங்க.
அதெல்லாம் ஒன்னும் இல்லை அம்மா. அப்புறம் எதுக்குடி அவ கிட்ட கேக்குற அப்படின்னு ஸ்ரீகுமார் அர்ச்சனாவின் அப்பாவும் அர்ச்சனாவை பார்த்து கேட்டாங்க.
சொல்லுறேன் இருங்க.
அர்ச்சனா: அம்மா அம்சு ஒரு பையனை லவ் பண்றா அதான் உங்க கிட்ட பேசலாம் அப்படின்னு
ஸ்ரீகுமார்: அதான பார்த்தேன் இல்லன்னா அவ இவ்வளவு அமைதியா இருப்பாளா என்ன
ராகினி: நீயும் உங்க அக்கா மாதிரி தான் அப்போ லவ் மேரேஜா
அர்ச்சனா: ஆமாம்மா. எனக்கும் நேற்று தான் தெரியும்.
ராகினி: யாரடி பையன் என்ன பண்ணுறான்.
ராகினி கேட்டதும் அம்சு அப்படியே அர்ச்சனாவை பார்த்தால்.
அர்ச்சனா: அதான் கேக்குறாங்கல்ல சொல்லு
அம்சு: அம்மா பையன் பெயர் முத்து. இப்போ வேலை பார்த்துகிட்டு தான் இருக்கான்
ஸ்ரீகுமார்: எத்தனை நாளா இப்படி லவ் பண்ணிட்டு இருக்கீங்க.
அம்சு: ஒரு நாலு வருஷம் அப்பா
ராகினி: நாலு வருஷமாவா. அதான் எப்போவும் போன் கூட சுத்துறியா நீனு.
அம்சு: இல்லம்மா
ஶ்ரீகுமார்: நம்ம வீட்டுல லவ் மேரேஜ் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அம்சு, உங்க அக்கா கல்யாணத்துல எவளோ பிரச்சனை வந்துச்சி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனோம் அதுக்கு தாமுவும் நமக்கு ஃபுல் சப்போட்டா இருந்தா. பையன் தாமுவ மாதிரி நல்ல பையனா இருக்கணும் அவ்வளவுதான்.
அம்சு: பையன் நல்ல பையன் தா அப்பா. நல்ல வேலை பாக்குறான். அவனுக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தா. அவன் தா குடும்பத்த பாத்துக்கிறான்.
ராகினி: அவனுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லையா அம்சு
அம்சு: ஒரு தம்பி இருக்கா அம்மா. அவனும் இப்போ காலேஜ் முடிச்சி வேலை தேடிக்கொண்டு இருக்கா.
ஶ்ரீகுமார்: அந்த பையன் வீட்டுக்கு தெரியுமா உங்க லவ் பத்தி அம்சு
அம்சு: தெரியும் அப்பா. அவங்க வீட்டுலயும் ஓகே தா
ஶ்ரீகுமார்: அப்போ பிரச்சனை ஒன்னும் இல்லல்ல
அம்சு: இல்லப்பா
ராகினி: அப்புறம் எதுக்கு அர்ச்சனா இப்படி எல்லாத்தையும் உக்கார வச்சி இருக்க பிரச்சனை ஒன்னும் இல்ல அப்படின்னா
அர்ச்சனா: பிரச்சனை இல்ல அம்மா ஆனா
ராகினி: என்னடி ஆனா
அர்ச்சனா: அம்மா பையன் துபாய்ல இருக்கா அதான் யோசித்தேன் நானு
அர்ச்சனா அப்படி சொன்னதும் ராகினியும் ஶ்ரீகுமாரம் அம்சுவை பார்த்தாங்க.
![[Image: 20250812-110849.jpg]](https://i.ibb.co/5xj6MJTW/20250812-110849.jpg)
ராகினி: என்னடி அப்படியா
அம்சு: ஆமா அம்மா
ஶ்ரீகுமார்: அப்போ நீ அங்க போய்டுவியா அம்சு.
அர்ச்சனா: இல்லப்பா அதா பிரச்சனையே அவரு அங்க தா இருக்க போறாரு அவ இங்க தா இருக்க போறா அதா எனக்கு சரியா படல.
அர்ச்சனா அப்படி சொன்னதும் ஶ்ரீகுமார் அப்படியே அம்சுவை பாத்துட்டு எனக்கு அவளுக்கு அந்த பையனையே கல்யாணம் பண்ணி தர்ற ஓகே தான்.
ஆனா அர்ச்சனா சொல்ற விஷயம் நியாயமானது. நீங்க பேசிட்டு சொல்லுங்க அப்படின்னு அவரும் வெளியில் கிளம்பி சென்றார்
அவர் செல்ல அர்ச்சனா, அம்சு, ராகினி மூவரும் ஹாலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.
ராகினி: என்னடி ஒன்னு நீ அங்க போகணும் இல்லனா அந்த பையன் இங்க வந்து வேலை பார்க்கணும். உங்க அக்கா சொல்றது கரெக்ட் தானே
அம்சு: அம்மா அந்த வேலைக்கு இங்க சம்பளம் குறைவு அங்கதான் ஜாஸ்தி அதனால அதை விட்டுட்டு அவர் எப்படி இங்கு வர முடியும் சொல்லுங்க.
அர்ச்சனா: என்னடி சொல்லுற தாமுக்கு மட்டும் இப்ப என்ன சம்பளம் ஜாஸ்தியா. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தால் தான் குடும்பம் இல்லாட்டி எப்படி மத்த விஷயம் எல்லாம்.
ராகினி: ஆமாண்டி ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கிறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் சொல்லு
அம்சு: அம்மா அதுக்காக அவன் இங்க வராமலே இருக்க மாட்டோம் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டியாவது இங்கு வருவான்.
ராகினி: மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி வந்து என்ன பண்ணுறது நீயும் உங்க அக்காவும் பேசி சொல்லுங்க. அர்ச்சனா அவளுக்கு புரியிற மாதிரி சொல்லு.
நான் போய் மதியம் லஞ்ச் ரெடி பண்ணுறேன் அப்படின்னு சொல்லிட்டு அர்ச்சனாவின் தாயாரும் சென்றார்கள்.
அம்சு: என்னக்கா எல்லாரும் ஒரே இதுல பிடிச்சுட்டு நிக்கிறீங்க
அர்ச்சனா: வா நம்ம உன் ரூம்ல போய் உக்காந்து பேசலாம்
அம்சுவும் அர்ச்சனாவும் பெட் ரூமுக்கு வந்து உட்கார்ந்தார்கள்.
![[Image: 20250812-115411.jpg]](https://i.ibb.co/KzF64sv4/20250812-115411.jpg)
என்னடி மூஞ்ச இன்னும் டல்லா வச்சுட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க.
ஆமா அப்புறம் எல்லாரும் ஒரே விஷயத்துல அந்த பையன் அங்க இருக்கான் அப்படின்னு சொன்னா நான் என்ன பண்ணுறது.
லூசு அப்பாவும் அம்மாவும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க ஒரே ஒரு விஷயம் அந்த பையன் அங்கே இருக்கிறது தான்.
அதான் சொன்னேன்ல்ல அக்கா அவன் இங்கு வந்து அந்த வேலையை பார்த்தால் சம்பளம் ரொம்ப குறைவு அப்படின்னு.
சரி அம்சு நா ஓப்பனாவே கேட்கிறேன் உன்கிட்ட. கேளு அக்கா. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தனித்தனியா இருந்தீங்க அப்படின்னா எப்படி நீங்க மேட்டர் பண்ணுவீங்க.
அது அவரு இங்க வரும்போது பண்ணிக்க வேண்டியது தான்.
நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் கிஸ்சோ எதுவா பண்ணது கிடையாதா.
என்னக்கா இப்படி எல்லாம் கேட்கிற. பதில் சொல்லு. இல்ல பண்ணது இல்ல.
சும்மா நான் கேட்கிறேன் அப்படின்றதுக்காக எல்லாம் சொல்லாத உண்மைய சொல்லு.
நிஜமாத்தான் பண்ணது இல்ல ஆனா அவன் கேட்டு இருக்கான் நான் தான் முடியாது அப்படின்னு சொல்லிட்டேன்.
இங்க பாரு நானும் தாமுவும் கல்யாணத்துக்கு முன்னாடி கிஸ் எல்லாம் பண்ணி இருக்கோம் மேட்டர் மட்டும் தான் கிடையாது சரியா அதனால தைரியமா சொல்லு.
நிஜமாத்தான் அக்கா சொல்கிறேன்.
சரி எப்படி நீ சொல்ல உன் கிட்ட. பரவால்ல சொல்லுக்கா. இங்க பாரு அம் சோ முதல்வாட்டி பண்ணதுக்கு அப்புறம் நமக்கு அது அடிக்கடி வேணும்னு தோணும்.
எப்படிக்கா சொல்லுற. உங்க அத்தான் என் புருஷன் தாமு இன்னைக்கு வரைக்கும் டெய்லி நைட் என்ன மேட்டர் பண்ணுவான் சரியா.
அர்ச்சனா அப்படி சொன்னதும் அம்சு அப்படியே வெட்கப்பட்டு தலை குனிந்து சிரித்தால்.
என்னடி நானே வெட்கப்படாம சொல்லுறேன் உனக்கு என்ன. இல்ல நீ அத்தான பத்தி அப்படி சொன்னியா அதான்.
ஆமா அவன் மேட்டர் பன்னாட்டினாலும் நான் அவன கண்டிப்பா மேட்டர் பண்ணிடுவேன்.
நிஜமாவாக்கா. ஆமா அம்சு.
அர்ச்சனா அப்படி சொன்னதும், அம்சு அக்காவை அந்த மாதிரி யோசித்துப் பார்த்தாள். அப்படியே கொஞ்சமாக சிரித்தால்.
என்னடி சிரிக்கிற. ஒன்னும் இல்லக்கா.
இதுல தப்பு ஒன்னும் இல்ல அம்சு. அது நமக்கு அவ்வளவு ஒரு ரிலாக்சேஷன் தரும்.
நம்ம ஸ்ட்ரஸ் எல்லாம் அப்படி பண்ணும் போது ஃபுல்லா குறைந்து விடும். அப்பதான் முதல்ல புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வரும் புரியுதா.
புரியுது கா இருந்தாலும். என்னடி இவ்வளவு சொல்லுற இன்னும் புரியாம பேசுற.
ஏன் அந்த மாதிரி டெய்லி பண்ணா போர் அடிக்காதா அக்கா.
அதுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். புரியல அக்கா.
நீ ஏண்டி டெய்லி ஒரே மாதிரி பண்ணனும் அப்படின்னு நினைக்கிற. ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு விதமா நமக்கு புடிச்ச மாதிரி புருஷனுக்கு பிடிச்ச மாதிரி பண்ணினா அதைவிட என்ஜாய்மென்ட் எதுவுமே இல்லை.
அதனாலதான் அந்த காலத்தில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் 8, 10 பேர் இருந்தாங்க.
நானும் தாமுவும், வீட்டில எல்லா இடத்திலும் மேட்டர் பண்ணி இருக்கோம்.
என்னக்கா சொல்லுற நீயா இப்படி. ஆமா இதுல என்ன இருக்கு. என்னால அந்த சுகம் இல்லாம இருக்க முடியாது அம்சு எனக்கு அது கண்டிப்பா வேணும்.
அதுனால தா சொல்லுறேன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும் அப்படின்னு. கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் நீயே அதை புரிஞ்சிப்ப.
புரியுது கா ஆனா எப்படியும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகும் அதுவரைக்கும் அவரு அங்க இருந்து சம்பாதிக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் மத்தத என்ன சொல்ற.
நா வேற இப்போ தா இந்த புது கம்பெனில ஜாயின் பண்ணனும் சாம் ரேஃபேர் பண்ணி கிடைச்சு இருக்கு இந்த வேலையே.
கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்படக்கூடாது அப்படின்றதனால தான் சொல்கிறேன் அம்சு.
அதெல்லாம் ஒன்னும் கஷ்டப்பட மாட்டேன் அக்கா. நா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்.
கோவமா அக்கா. இல்லடி. நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது ஆனா அவன நா ரொம்ப லவ் பண்ணுறேன் அக்கா அவனும் தா.
இந்த விஷயத்துனால உங்க ரெண்டு பேருக்கும் இடையில எந்த பிரச்சனை வந்திடக் கூடாது அந்த ஒரு காரணத்துக்காக தான் சொல்கிறேன்.
அந்த மாதிரி எதுவும் வராமல் நாங்க பார்த்துக்கிறோம் அக்கா. சரி வா அப்போ அப்படின்னு ரெண்டு பெயரும் அம்மா கிட்ட சொல்ல கிச்சனுக்கு போனாங்க.
அம்மா நானும் அவளும் பேசிட்டோம். அவளுக்கு புரியுது ஆனா.
என்னடி மறுபடியும் ஆனா அப்படின்னு ஆரம்பிக்கிற. ரொம்ப ஸ்ட்ராங் லவ் அம்மா.
சரி அப்போ அந்த பையன் எப்போ இங்க வர்றா அப்படின்னு கேளுங்க ஒருவாட்டி நம்மளும் போய் பார்த்து அட்லீஸ்ட் பூவாது வச்சுட்டு வந்துடலாம்.
இதைக் கேட்டதும் அம்சுக்கு பயங்கர சந்தோஷம். துள்ளிக் குதித்துக் கொண்டு அம்மாவுக்கும் அக்காவுக்கும் முத்தம் கொடுத்தால்.
கொஞ்ச நேரத்தில் ஸ்ரீகுமாரும் தாமுவும் வர அனைவரின் சம்மதமும் கிடைத்தது.
எல்லோரும் ஒன்றாக இணைந்து உட்கார்ந்து சந்தோஷமாக மதிய உணவை உண்டார்கள்.
சரி அம்மா நாங்க கிளம்புறோம் விஷால் மட்டும் இங்கே இருக்கட்டும் அப்படின்னு அர்ச்சனா சொன்னா.
உடனே அர்ச்சனா அருகில் வந்த அம்சு என்னக்கா அத்தான் கூட அப்போ சொன்ன மாதிரியா அப்படின்னு கேட்டா.
ச்சீ போடி. அப்போ உண்மை தானா அக்கா மதியமே வா என்ஜாய் பண்ணுங்க அப்படின்னு அம்சு சொல்ல, அர்ச்சனாவும் தாமுவும் அங்கு இருந்து கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள்.