12-08-2025, 01:49 AM
(This post was last modified: 12-08-2025, 11:39 AM by Piriya s. Edited 1 time in total. Edited 1 time in total.)
“அம்மா வந்துருவாங்க” சம்பத்திடம் வந்து சொன்னாள் வினிதா.
அவள் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் உள்ளே மெலிதான ஒரு நடுக்கம் இருந்தது.
அவள் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவஸ்தையை முகத்தில் படர விட்டுக் கொண்டிருந்தாள்.
“அம்மாவை ஏன் தொல்லை பண்ற? நிம்மதியா குளிச்சிட்டு வரட்டும் விடு. நீ வா.. உக்காரு” சமபத் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்துச் சொன்னான்.
அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். செண்ட் போட்டிருந்தாள். அவள் மணம் கமகமத்தது.
“சித்தி என்ன பண்றாங்க சித்தப்பா?”
“உன் சித்தி பக்கத்து வீட்டு ஆண்ட்டிகூட சேந்து எங்கயோ போனாங்க வினி. அதான் நான் மட்டும் வந்தேன். இல்லேன்னா உன் சித்தியும் வந்துருப்பா”
“அம்மா உங்களை மட்டும்தானே தனியா வரச் சொன்னாங்க”
“ஆமா. அப்படித்தான் போன்ல சொன்னாங்க”
“அப்பறம் எதுக்கு சித்தி?”
“நான் மட்டும் தனியா வரது தெரிஞ்சா உன் சித்தி சும்மாருப்பாளா? ஏன் எதுக்குன்னு ஓராயிரம் கேள்வி கேக்க மாட்டாளா?”
“அப்ப சித்திகிட்ட சொல்லிட்டிங்களா இங்க வரேனு?”
“ம்கூம். இல்லை. சொல்லாமதான் வந்துருக்கேன். ஆமா எதுக்காக என்னை தனியா வரச் சொன்னாங்க உங்க அம்மா?”
அவள் முகத்தில் ஒரு திடுக்.
“அதை அம்மாவே உங்ககிட்ட சொல்லுவாங்க” தடுமாறிச் சொனனாள்.
“உனக்கும் தெரியுமா அது?”
“ம்ம்..” தயக்கமாக தலையை ஆட்டினாள் வினிதா.
“அப்ப நீயே சொல்லேன்”
அதே நேரம் ராகினி வந்தாள்.
குளித்து புதுசாக புடவை உடுத்திக் கொண்டு ஷாம்பு வாசனை வீடு முழுக்க கமகமக்க கூந்தலை துவட்டிக் கொண்டே வந்தாள்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)