11-08-2025, 10:22 PM
முதலில் என்னுடைய பாராட்டுக்கள் நண்பா.. அடிக்கடி அப்டேட் போட்டு கொண்டு இருக்கீங்க... உங்கள் கதைக்கும் அப்டேட் எழுதி கொண்டு இருக்கிறீர்கள்.. மேலும் மற்ற கதைகளுக்கும் உங்களுடைய கமெண்ட் வருகிறது.. ஒரு எழுத்தாளருக்கு தன்னுடைய கதையை எழுதுவதற்கு மட்டுமே நேரம் இருக்கும்.. ஆனால் நீங்கள் அதையும் தாண்டி மற்ற எழுத்தாளர்களின் கதைகளை படித்து.. அதற்கு ஆதரவும் கொடுக்கிறீர்கள்.. அதற்கு என்னுடைய நன்றிகள்.. இந்தக் கதையை பாதி வரை படித்திருக்கிறேன்.. முழுவதும் படித்துவிட்டு கமெண்ட் போடுகிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்