11-08-2025, 10:05 PM
சாமியார் கூபேக்குள் வந்தார்
வெள்ளை வெள்ளையாய் நீண்ட ஜடா முடிகள்
அதே போல நீண்ட வெள்ளை தாடி அவர் நெஞ்சு வரை நீளமாய் வளர்த்து இருந்தது
நல்ல ஹைட்டு
நெற்றியில் பட்டை பட்டையாய் திருநீர்
கைபுஜத்தில் உடம்பில் நெஞ்சில் எல்லாம் அதே பட்டை பட்டையாய் விபூதி பூசி இருந்தார்
ஒரு கையில் கமண்டலம்
இன்னொரு கையில் புனித நீர் செம்பு
காவி உடையில் அப்படியே ஒரு சிவனடியாரை போல காட்சியளித்தார்
அவரை பார்த்ததுமே மண்டோதரிக்கு மரியாதை தானாய் வந்தது
சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள் சற்றென்று எழுந்து நின்று விட்டாள்
பரவாயில்லை தாயி உக்காருங்க என்றார் சிரித்த முகத்துடன்
இல்ல இருக்கட்டும் சாமி உள்ள வாங்க என்று அவரை வரவேற்றாள் மண்டோதரி
அவர் எதிர் பார்க்காத தருணத்தில் சற்றென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள்
ஐயோ என்ன தாயி இது என் கால்ல எல்லாம் விழுந்துட்டு என்று தயங்கினார் சாமியார்
நீங்க பெரிய சாமியார் உங்க கால்ல விழுந்து வாங்கினா அது எனக்கு ஆசீர்வாதமா இருக்கும் புண்ணியமா இருக்கும் என்றாள்
சரிம்மா நான் உன்னை ஆசிர்வாதம் பண்றேன்
நீ உன் புருசனோட புள்ள குட்டியோட நீண்ட ஆயிசோட சந்தோசமா வாழணும் தாயி என்று வாழ்த்தினார்
புருஷன் என்ற வார்த்தையை கேட்டதும் உள்ளுக்குள் கலங்கினாள் மண்டோதரி
ஐயோ சாமியார் வாழ்த்துறது என் ஒரிஜினல் புருஷன் மகேந்திரனையா இல்ல எனக்கு பொய் தாலி கட்டுன என் கொழுந்தன் ரவீந்திரனையா என்று ஒரு நிமிஷம் மனதுக்குள் தடுமாறி குழம்பி போனாள்
குழந்தாய் எழுந்திரு என்று அவள் இரண்டு பக்க சோல்டரையும் பிடித்து தூக்கினார் சாமியார்
அவர் பிடியில் ஒரு அழுத்தம் இருந்தது
அதை மண்டோதரி உணர்ந்தாள்
ஆனால் அவர் சாமியார் என்பதாலும் ரொம்ப வயதானவர் என்பதாலும் அவளுக்கு தவறான எண்ணம் எதுவும் தோன்றவில்லை
எழுந்து நின்றாள்
அவள் கண்கள் கலங்கி இருந்தது
அவர் தன் கைவிரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்டார்
உக்காரும்மா என்று சொல்லி மீண்டும் அவள் சோல்டரை அழுத்தி பிடித்து ரயில் சீட்டில் அமர வைத்தார்
அவளுக்கு எதிரில் அமர்ந்து கொண்டார்
அவளையே உற்று பார்த்தார்
அவள் உடல் அமைப்பை ஒரு மாதிரியாக பார்த்தார்
ஆனால் அவர் சாமியார் வயதானவர் பெரியவர் என்பதால் அவர் பார்வையை மண்டோதரி தவறாக நினைக்கவில்லை
நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருப்பதை போல தெரிகிறது தாயி
உன் இடது உள்ளங்கையை காட்டு என்றார்
ஆமாம் சாமி என்று சொல்லி அவள் அமைத்தியாக தன்னுடைய அழகிய பீச்சாங்கையை அவரிடம் நீட்டி காட்டினாள்
அவள் மென்மையான கையை சாமியார் பிடித்தார்
தன் மடி மீதி வைத்து கொண்டார்
மெல்ல அவள் உள்ளங்கையை அவர் விரல் வைத்து தடவினார்
அவர் சாமியார் என்பதால் ஏதோ குறி சொல்ல போகிறார் என்ற ஆவலில் அவர் அவள் கையை தடவியது அவளுக்கு தவறாக ஏதும் படவில்லை
சாமியார் ரொம்ப நேரம் அவள் கையை பிடித்து தடவி கொண்டே இருந்தார்
அப்பாடா உன் சொர்ணரேகையை கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லி மெல்ல அவர் கண்களை மூடினார்
சிறிது நேரம் அப்படியே கண்மூடி இருந்தார்
அவர் உதடுகள் சில மந்திரங்களை முணுமுணுத்தது
அவரையே ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் மண்டோதரி
சிறிது நேரத்தில் மெல்ல தன் கண்களை திறந்து அவளை பார்த்தார்
அவர் கண்களில் இப்போது ஒரு பிரகாசமான ஒளி தெரிந்தது போல இருந்தது மண்டோதரிக்கு
தாயி சொல்லவே நாகூசுது
நீ உன் ஒரிஜினல் புருஷனோடு ரொம்ப நாள் வாழ முடியாது
உன் சொர்ண ரேகையின் நேர்கோடுகள் கணக்குப்படி பார்த்தா இந்நேரம் உன் கழுத்துல ரெண்டாவது தாலி ஏறி இருக்கணும் என்றார்
அதை கேட்டு ஆச்சரியப்பட்டு போனாள் மண்டோதரி
சாமி 100க்கு 100 நீங்க சொல்றது உண்மைதான் சாமி என்றாள் கண்களில் கண்ணீரோடு
கொழுந்தன் ரவீந்திரன் தனக்கு பொய் தாலி கட்டியதையும் அவனுக்கு மணமேடையில் மணப்பெண்ணாக நடித்த கதையையும் ஒன்று விடாமல் சாமியாரிடம் ஒப்புவித்தாள்
ஐயோ இதனால என் ஒரிஜினல் புருசனுக்கு ஏதாவது ஆபத்து வருமா சாமி
இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா சாமி என்று பயந்தபடி அழுது கொண்டே கேட்டாள்
பரிகாரம் இருக்கு ஆனா அதை உன்னால பண்ண முடியாது தாயி என்றார்
ஐயோ எதுவா இருந்தாலும் சொல்லுங்க சாமி என் ஒரிஜினல் புருஷன் மகேந்திரனுக்காக நான் என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன் என்றாள் அழுதுகொண்டே
சரி பரிகாரம் சொல்றேன் தாயி என்று அவள் கைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக பிடித்து கொண்டு அவள் செய்ய வேண்டிய பரிகாரத்தை சொல்ல ஆரம்பித்தார்
அவர் சொல்ல சொல்ல மண்டோதிரியின் முகம் அதிர்ச்சியில் பேய் அடித்தது போல மாறியது
தொடரும் 36