09-08-2025, 10:24 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக இந்த பதிவில் ஒவ்வொரு வரியும் படிக்கும் போது அப்படியே நிஜத்தில் ஒரு த்ரில்லர் நாவல் படிப்பதைப் போல் நன்றாக இருக்கிறது. கதையின் ஹீரோ வந்த போண் மூலமாக மிரட்டி அதை சாமர்த்தியமாக சமாளித்து சொல்லி பின்னர் மாடியில் ஒரு உருவம் இருப்பதை சொல்லியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது