08-08-2025, 03:28 PM
கதை அருமையாக போகுது, படிக்கும்போது பச்சையாக எதார்த்தமாக உணர்கிறேன், நல்ல ஏத்தி விட்டுவிடுகின்றது :).
என்ன ஒரு குறை என்றல், ஏத்தியது நிறைவாக முடிக்கப்படவில்லை, அடுத்த பதிவரை காத்திருக்கவேண்டி இருக்கின்றது. அதனால் தொய்வு ஏற்படுவதாக உணர்கின்றேன், ஒன்று தினம் தொடர் பதிவு இருக்கவேண்டும் (அதற்க்கு அதிகம் வாய்ப்பு இல்ல என்று தோன்றுகின்றது) அல்லது சூடு ஏத்தியதை முழுமை அடைவது போன்று இருக்கவேண்டும் (காலம் கடத்தினாலும் முழுமையான பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும்)