08-08-2025, 09:19 AM
(This post was last modified: 07-10-2025, 09:42 AM by viklovesu23. Edited 1 time in total. Edited 1 time in total.)
உங்கள் கதை மிகவும் அருமை. எல்லா காமக்கதைகளும் காமத்தையே மையமாக வைத்தே அதுவும் பெண்கள் எல்லோரும் அழகாகவும் எல்லா நேரமும் சரியான மன நிலையில் இருப்பது போலவும் இருக்கும். ஆனால் இந்த கதையின் பெண் மாந்தர்களின் மனநிலை மாறுவதையும் அவர்களுக்கு இருக்கும் ஹார்மோன் பிரச்சனைகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். மேலும் கதை எப்போதும் காமம் காமம் என்று இல்லாமல் அவர்களுக்குள் நடக்கும் சாதாரண உரையாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.
உங்கள் கதை படித்து அதற்குள் உள்ளே போக சில நாட்கள் ஆகும் . அதன் பின்னர் படிக்க படிக்க அருமையாக உள்ளது . உங்கள் முயற்சிக்கு நன்றிகள் .
தமிழில் தட்டச்சு செய்து பதிவு செய்வது மிகவும் சிரமம். மேலும் எழுதுங்கள். உங்கள் கதைக்கு நிறைய விசிறிகள் உள்ளார்கள். அவர்களுக்காக எழுதுங்கள்.