07-08-2025, 08:59 AM
(This post was last modified: 07-08-2025, 09:00 AM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
வெறும் காமத்தை மட்டுமே எழுதியிருந்தா அதை ஒரு தடவை படித்துவிட்டாலே சப்பென்று ஆகிவிடும். ஆனால் இந்த மாதிரியான சின்ன சின்ன சீண்டல்களை படிக்கும்போது ஒரு சிறு புன்னகை நம்மை அறியாமலேயே வந்துவிடுகிறது. அதன் காரணமாக மீண்டும் அந்த வரிகளை படிக்கவேண்டும் என்ற தூண்டுதலும் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.. அந்த வகையில் என்னதான் இன்செஸ்ட் கதை என்றாலும் முகில்-சுபா இடையிலான இந்த சின்ன சின்ன சீண்டல்களை நிஜ வாழ்வில் தனது வாழ்க்கைத்துணையுடன் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை.. அந்த வகையில் உங்கள் எழுத்துக்களுக்கு Hat's off நண்பா..