07-08-2025, 12:08 AM
கதையை இப்போ தான் படிச்சேன் நண்பா.. கதை நன்றாக இருக்கிறது. அதே நேரம் கதையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. அவை கதையின் சுவாரஸ்யத்தை குறைத்திருப்பதாக எனக்கு தோன்றியது. மற்றபடி நீங்கள் மெனக்கெட்டு நிறைய அப்டேட் போட்டுருக்கிறீர்கள்.. நிறைய நேரம் செலவு பண்ணி டைப் செய்திருப்பீர்கள்... நானும் ஒரு கதையாசிரியர் என்பதால் கதை எழுதுவதில் உள்ள கஷ்டம் எனக்கும் தெரியும். உங்கள் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா.
❤️ காமம் கடல் போன்றது ❤️