06-08-2025, 04:00 PM
(This post was last modified: 06-08-2025, 04:17 PM by Kingtamil. Edited 3 times in total. Edited 3 times in total.)
அன்று இரவு க்ளினிக் முடியும்வரை நிவேதா என் அறைக்குள் வரவேயில்லை.. எப்போதும்போல இரவு 9 மணிக்கு க்ளினிக் முடிந்தபின் நான் என் அறையை விட்டு வெளியே வந்ததும் என்னைப் பார்த்துஎழுந்த நிவேதா இப்போது உரிமையாகவும் கூச்சம்கலந்த வெட்கத்துடனும் என்னைப் பார்த்து சிரித்து பின் தலை குணிந்தாள்..
என்ன நிவேதா கௌம்பலாமா..?
ம் போலாம் சார்..
இன்னக்கி நா வேணும்னா உன் வீடு வரைக்கும் வரவா..?
அச்சோ வேணாம் சார்...யாராச்சும் பாத்தா நீங்க டெய்லி வர்ரதப்பாத்து ஏதும் நெனச்சுப்பாங்க..
ஆளுதான் பாக்க தயிர்சாதம் மாதிரி இருக்க.. ஆனா நல்லா வெவரமாத்தான் இருக்க நீ..
நான் சொன்னதும் கீழே குணிந்தபடி சிரித்தாள்.. பின்னர் என்னிடமிருந்து விடைபெற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக் செல்ல ஆரம்பித்தாள்.. போகும்போது அடிக்கடி என்னைத் திரும்பிப்பார்த்து சிரித்தபடியே சென்றவள் சரியாக அந்த குறுக்குச் சந்தி்ல் நுழையும் முன்பு என்னைப் பார்த்து டாடா காட்டிவி்ட்டுச் சென்றாள்...
அவள் போவதையே பார்த்த சிரித்தபடி இருந்துவிட்டு என் பைக்கில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்த நேரம் எதிரே இருந்த கடையிலிருந்து என்னைப் பார்த்த ரேகாவின் கணவன் அவசர அவசரமாக என்னிடம் வந்து நின்றார்..
ரொம்ப நன்றி சார்.. சாயந்துரமா வீட்டுக்குப் போனேன்.. இப்போ எந்திரிச்சு சமச்சுட்டு இருக்கா...
அட ஏன் நன்றிலாம் சொல்றீங்க... உங்க வீ்டுக்காரம்மாதான் அடிக்கடி என்னைய தம்பி மாதிரி னு சொல்லுவாங்க...அந்த மாதிரி நீங்க என்னைய மச்சான் மாதிரினு நெனச்சுக்குங்க..
ஹா ஹா... அதுக்கென்ன சார்.. நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர்தான...
சரி எதுக்கு சமையல் வேல குடுத்திங்க..? ரெண்டு நாளாச்சும் ரெஸ்ட்ல இருக்கனும்னு சொன்னேன்ல..
நீங்க வேற.. நா சொல்லிட்ருக்கும்போதே போன் கட் பன்னிட்டா..
அது ஒரு உரிமையோட பன்றதுங்க.. அதுக்கு ஏன் கவலப்பட்றீங்க..
நீங்க கல்யாணம் ஆன ஆளு... அதனால ஒங்கக்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு..ரெண்டு மாசமாச்சுங்க அவள தொட்டுப்பேசி.. ஏன் என்கிட்ட எரிஞ்சு விழுறான்னே தெரியல.. செலநேரம் ஏன்டா கல்யாணம் செஞ்சோம்னு வாழ்க்கையே வெறுத்துப்போகுது..
இதுக்கெல்லாமா கவலப்படுவீங்க... வீட்டுக்குப் போறப்போ நாலு மொலம் பூ வாங்கிட்டுப்போங்க.. புடிச்சதப் பேசுங்க.. புடுச்ச மாதிரி இருங்க.. அதான் ஸ்கூல் லீவு வரப்போகுதே.. புள்ளைங்கள அவங்க அம்மாச்சி வீட்டுக்கு அனுப்புங்க... எல்லாம் சரியா நடக்கும்..
ஹா ஹா.. சின்ன வயசா இருந்தாலும் அனுபவமாப் பேசுறீங்களே சார்...
நானும் பல அடியெல்லாம் வாங்கித்தான் இதெல்லாம் கத்துக்கிட்டேன்..
சரி சார்.. நேரமாச்சு.. கணக்க முடிச்சுட்டு கடையச் சாத்தனும் நீங்க பாத்துப் போங்க சார்..
ம் சரிங்க.. நீங்களும் பாத்துப்போங்க.. முயற்சிவெற்றிபெற வாழ்த்துக்கள்..
நான் சொன்னதற்கு நன்றி என்று சைகை காட்டி சிரித்தவாறு தனது கடையை நோக்கிச் சென்றார்.. நான் பைக்கை ஸ்டார்ட் செய்து என் மனைவியின் வீடுநோக்கி சென்று கொண்டிருக்கும்போது என் மொபைல் நான்கு முறை வைப்ரேட் ஆகி அடங்கியது.. எதுவும் வாட்சப் மெசேஜாக இருக்குமென்று நானும் கண்டுகொள்ளவில்லை..
நான் க்ளினிக் வைத்திருக்கும் ஏரியா தாண்டி கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள் காட்டுப்பகுதிதான் அதைத் தாண்டினால் ஆத்துப்பாலம். ஆத்துப்பாலத்திலிருந்து குறுக்காக ஒரு நான்கு கிலோமீட்டர் செல்ல வேண்டும்.. இன்று லேசாகத் தூரல் விழுந்துகொண்டிருந்ததாலும் நான் போனை வெளியே எடுக்காமல் நேராக என் மாமனார் வீட்டுமுன்பு பைக்கை நிறுத்தி போர்ட்டிக்கோவில் உட்கார்ந்தேன்..
இப்போது மணி சரியாக 10.. பைக் சத்தம்கேட்டு என் மனைவி வெளியே வந்தாள்.. நான் இருக்கும் சேருக்குப் பக்கத்தில் இன்னொரு சேர் எடுத்துப்போட்டு உட்கார்ந்துகொண்டாள்.. லேசாய் நனைந்திருந்த என் தலையைத் துண்டால் துவட்டியபடி..
ஏன் எரும.. அதான் மழ தூறுதுனு தெரியும்ல.. வெய்ட் பன்னிட்டு வரவேண்டியதான.. இன்னும் என்ன சின்னப்பையன்னு நெனப்பா ஒனக்கு...?
ஹா ஹா... ஏன்டி.. என்னையப்பாத்தா அவ்ளோ வயசான ஆள் மாதிரியா தெரியுது..? நான் இன்னும் யூத் தான் டி..
ஆமா ஆமா... பெரிய யூத்து..
சரி பாப்பா எங்க..? தூங்குதா..?
இல்லடா.. இங்க பக்கத்து தெருவுல ஒரு கல்யாணம்....அதுக்கு விருந்து ரெடி பன்றதுக்கு காய்கறி நறக்கிக் குடுக்கனும்னு அம்மா போய்ருக்காங்க.. பாப்பா ரொம்ப நேரமா அழுதுட்ருந்துச்சு... சரி அங்க கூட்டிட்டுப்போறேன்னு தூக்கிட்டுப் போய்ட்டாங்க..
ஏய் என்ன விளயாட்றியா.? மழ தூறி்டுக்கறது ஒனக்குத் தெரியாதா..?
ப்ச்...கார்ல தான்டா போய்ருக்காங்க.. அப்பாவும் கூட போய்ருக்காரு.. இன்னும் 1 மணி நேரத்துக்குள்ள வந்துருவாங்க.. சரி வா வந்து சாப்டு..
ம் ஓகே டியர்.. ஆமா.. புனிதா எங்க ஆளக் காணும்..?
அதுவா.. சத்யா சித்தி வீட்டுக்கு ட்ரஸ் புடிச்சு அடிக்கனும்னு போச்சு.. அவங்க தீபாவளிக்கு வந்த ஆர்டர் ட்ரீஸ்க்கெல்லாம் பட்டன் தைக்க சொல்லிட்டாங்களாம்...அங்க உக்காந்து தச்சுட்ருக்கு.. நீ வா சாப்டு..
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்க என் மனைவி அவளது அலுவலக வேலைகளில் மூழ்கிவிட்டாள்.. நான் சாப்பிட்டு எழுந்ததைப் பார்த்தவள் அவளும் எழப்போக நான் அவளை உட்கார்ந்து வேலைபார்க்குமாறு ஞைகை சொல்லிவிட்டு எழுந்து போர்ட்டிக்கோவில் உட்காரந்துகொண்டேன் ..
இரவு நேரச் சாரல் காற்று மிகவும் குளிராக இருந்தது.. கைகளைத் தேய்த்துக்கொண்டு அநாதச் சூட்டை முகத்தில் வைத்து ரசித்தபடி மெல்ல எனது மொபைலை எடுத்துப் பார்த்தேன்..
அதில் ஒரு Unknown நம்பரிலிருந்து தொடர்ந்து பத்து மெசேஜ்கள் வந்திருந்தன.. எடுத்து ஓபன் செய்து பார்த்தேன்.
அதில் என் மனைவி அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும் போட்டோ.. என் மச்சினி புனிதா காலேஜில் இருக்கும் போட்டோ.. நிவேதா அவள் வீட்டு வாசலில் சைக்கிளில் இருந்து இறங்கும் போட்டோ...நான் சற்றுமுன்னர் வீட்டின் முன் பைக் நிறுத்தி இறங்கியபடி நிற்கும் போட்டோ.. அதுபோக என் அம்மா அவரது பள்ளியிலிருந்து ஸ்கூட்டியில் புறப்படும் போட்டோ.. இதெல்லாம் வந்திருந்தது...
எனக்கு ஒரு அதையெல்லாம் பார்த்த நொடி சட்டென முகம் இருண்டது.. அந்த மழைக்கால குளிரையும் தாண்டி என் முகம் வேர்க்க ஆரம்பித்துவிட்டது.. அந்த நம்பருக்கு கால் செய்தேன்.. மூன்று ரிங் போனதும் கட் செய்யப்பட்டது..
யாராக இருக்குமென்று ட்ரூகாலரில் அந்த நம்பரைத் தேடிய நேரம் மீண்டும் வாட்சாப்பில் அந்த நம்பரிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது.. அதை ஓபன் செய்தபோது என் மச்சினி புனிதா அவள் சித்திவீ்ட்டில் உட்கார்ந்து பட்டன் தைத்துக் கொண்டிருப்பதை யாரோ தூரத்தில் வீட்டுக்கு வெளியே இருட்டுக்குள் இருந்து வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார்கள்..
இப்போது எனக்கு படபடப்பு மேலும் அதிகமானது.. வேக வேகமாக மாடிக்குச் சென்றேன்.. இப்போது அந்த நம்பருக்கு மீண்டும் கால் செய்தேன். மறுபடியும் மூன்று ரிங் போவதற்குள் யாரோ கட் செய்தனர்.
இப்போது அதே நம்பரில் வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் வந்தது.. அதை ப்ளே செய்தேன்..
என்னடா...மண்டையப் பிச்சுக்னும்போல.இருக்கா..? ஒனக்கு முக்கியமானவங்க எல்லாரும் இப்போ என் பார்வைல இருக்காங்க.. நீ பெரிய ஹீரோ தான..? ஒவ்வொருத்தியையா தூக்குறேன்..பொதுவா தாளி கட்டுனவளுகள நா ஒன்னும்செய்ய மாட்டேன்.. உன் மச்சினிச்சியையும் அந்த எடுபுடியவும் என் ஆச தீருர வரைக்கும் அனுபவிச்சுட்டு விடப்போறேன்.. ஒன்னால முடிஞ்சதப் பன்னிக்க..
வாய்ஸ் யாரோடதென்று சரியாகத் தெரியவில்லை.. நிச்சயமாக இம்ரான் குரல் கிடையாது.. ஆனால் அவன் அப்பனின் வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது.. நேராக இம்ரானின் அப்பனுக்குக் கால் செய்தேன்..
டேய்.. ஆம்பளயா இருந்தா என்கிட்ட நேரடியா மோதனும்.. இப்புடி ஆள் வச்சு பொம்ளப்புள்ளங்கள தூக்குவேன் னு சொல்ற..? ஒனக்கு வெக்கமா இல்ல..?
டாக்டரே.... கொஞ்சம் வார்த்தைல கவனம் இருக்கனும்...என் மவன்மேல தப்பிருக்குன்றதாலதான் நா ஒதுங்கிப் போயிட்ருக்கேன்.. உன் குடும்பத்தத் தூக்கித்தான் நான் பழி தீக்கனும்னு எனக்கு அவசியம் இல்ல..
இதுல எவன் சம்மந்தப் பட்ருந்தாலும் இன்னும் மூனே நாள்ல தூக்குறேன்.. அதுல நீ சம்மந்தப் பட்ருக்கக்கூடாதுனு கடவுள வேண்டிக்க.. என்றுவிட்டு போனை கட்செய்தேன்..
அந்த நம்பர் அனுப்பிய போட்டோக்களையும் வாய்ஸ்ரெக்கார்டையும் வேக வேகமாக்என் நண்பன் திருச்சி மாவட்ட SP யாக பணிபுரியும் சக்திவேலனுக்கு அனுப்பி உடனே அவனுக்கு கால் செய்தேன்..
போனை எஞுத்த சக்திவேலன்..
மாப்ள.. எப்புடி இருக்க..ரொம்ப நாள் கழிச்சு திடீர்னு கால் பன்னிருக்க என்ன விசயம்..?
நா நல்லாருக்கேன் மாப்ள.. ஒரு நிமிசம்உன்னோட வாட்சப் பாரு..
சிறிது நேர அமைதிக்குப்பின்...என்னடா இது..? ரீசன்டா யார்க்கிட்டயாச்சும் பிரச்சனயாச்சா..?
ம் ஆமாடா.. அது கொஞ்சம் பெரிய கத என்று நடந்ததை மொத்தமாக விவரித்தேன்..
டேய் முட்டாள்.. நீ அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. இன்னும் காலேஜ் ஹீரோனு நெனப்பா ஒனக்கு..?
ப்ச்.. அதப்பத்தி இப்ப பேசாத.. இந்த நம்பர் யாரு எவன் னு கண்டுபிடிக்க முடியுமா..? என்னோட மொத்த டீடெய்லயும் கைல வச்சுருக்கான். என்னோட மட்டும் இருந்தா ப்ரச்சன இல்ல டா..
ம் புரியுது மச்சி... லேடிஸ் இன்வால்வ் ஆகிருக்காங்க.. இது கொஞ்சம் சென்சிடிவ். எனக்கு நைட் மட்டும் டைம் குடு.. ட்ராக் பன்னிரலாம்.. but இனி நீ இன்வால்வ் ஆகாத..
சரி சரி நா ஆகல.. நாளைக்குள்ளயும் எனக்கு டீடெய்ல்ஸ்வேணும்.. ஆன்லைன் கம்ளைன்ட் புக் பன்னிரவா..?
வேணாம் டா.. இத நானே கைல எடுக்குறேன்.. இந்தமாதிரி ஆயிரம் கேஸ் ஹான்டில் பன்றோம்.. நீ டென்சன் ஆகாத.. நாளைக்கே அவன unofficiala தூக்குறோம்.. இப்போவே.சைபர் செல்லுக்கு இன்பார்ம் பன்றேன்.. நீ வொரி பன்னிக்காத....
ரொம்ப தேங்க்ஸ் மாப்ள..
அடேய்.. தேங்க்ஸ் லாம் வேணாம்.. பிரச்சனய என்கிட்ட விடு.. என்றுவிட்டு காலை கட் செய்தான்..
இப்போது மீண்டும் அந்த நம்பரிலிருந்து எனக்கு கால் வந்தது... ஆனால் இப்போது வேறொரு குரலில் பேசினான்..
என்னடா.. யார் யாருக்கோ கால் பன்ற மாதிரி இருக்கு..?
மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்...இரவு நேரம் என்பதால் சுற்றிலும் இருள்தான் சூழ்ந்திருந்தது.. நிச்சயமாக அவன் இங்கதோன் எங்கோ நின்றுகொண்டிருக்க வேண்டும்..
டேய்.. நீ யாரா இருந்தாலும் நா உன்முன்னாடி வந்து நிப்பேன்.. நிச்சயமா நீ செஞ்சதவிட பத்து மடங்கு வருத்தப் படுவ..
ஹ்ஹே.. ஹீரோ பஞ்ச் டயலாக்லாம் பேசுற...? இன்னும் ரெண்டேநாள்.. ஒருத்தியத் தூக்குறேன்.. திருப்பி அனுப்புறப்ப வயித்துல புள்ளயோட அனுப்புறேன்.. பாத்துக்குவோமா.?
என்றுவிட்டு காலை கட்செய்துவிட்டான்.
என் அம்மாவுக்குப் போன் செய்தேன்.. தூக்கத்தில் போனை எடுத்தவரிடம் இரவு.பாதுகாப்பாக இருக்கும்படி.சொன்னபோது பக்கத்தில் என் தம்பி இருந்ததால் அவனிடம் மேலோட்டமாகப் பிரச்சனையைச் சொல்லி ஒரு வாரத்துக்கு அவனே அம்மாவை ஸ்கூலுக்கு கூட்டிச் செல்லச் சொன்னேன்..
வேகமாக நிவேதாவுக்குக் கால்செய்தேன்...வீட்டின் முன் சந்தேகப் படும்படியாகஎதுவும் நடக்கிறதா என்று கேட்டதற்கு அவளும் இல்லையெனப் பதில் கூறினாள்.. இரவு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாமெனவும் அம்மாவிடம் சென்று படுக்கும்படியும் கூறினேன்.. அவள் காரணம் கேட்டதற்கு அந்த ஏரியிவில் இப்போது மூன்று திருடர்கள் வந்ததாகவும் அவர்களை துரத்தும்பே்து எங்கோ ஔிந்துகொண்டதாகவும் சொன்னேன்.. சரி ீயன்று போனை வைத்தாள்..
புனிதாவுக்கு கால்செய்து சித்தி.வீடடிலிருந்து தனியே வர வேண்டாம் நான் வந்து கூட்டிவருகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே இறங்கினேன்..கீழே இறங்கி ரூமைப் பார்த்தபோது மனைவி வேலையில் பிசியாக இருந்தாள்..
இது வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதி.. கிராமம் வேறு.. இங்கு அசம்பிவிதங்கள் நடக்க வாய்ப்பில்லை.. எனக்கு நினைவெல்லாம் இப்போது நிவேதா மேல்தான் இருந்தது.. உடனே என் நண்பனுக்கு கால்செய்து விபரம்சொல்ல அவன் அவள் வீடு இருக்கும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கு தகவ் தெரிவித்து அந்தத் தெருவுக்கு நைட் ட்யூட்டிக்காக இரண்டு காவலர்களை அனுப்பு ஏற்பாடு செய்தான்.