Fantasy காமத்தின் அடிமை: அவன் ஒப்பந்தத்தில் தொடங்கிய காமம் காதலாக மாறியது
#1
Video 
விக்ரம் — சென்னை நகரத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவின் ஒரே வாரிசு.
அப்பா பலமுறை “நீ ஒரு நல்ல தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ” என்று வலியுறுத்தினார்.
ஆனால் விக்ரம் ஒரு care free ஆள். கல்யாணம், குடும்பப் பொறுப்பு, இந்த எல்லாம் அவனுக்குப் பிடிக்காது.

அப்பாவின் உடல்நிலை மோசமாகி மீண்டும் வலியுறுத்தியபோது,
விக்ரம் சம்மதித்தான்.
“சரி, கல்யாணம் பண்ணிக்கிறேன்… ஆனால் பெண்ணை நான் தான் தேர்ந்தெடுக்கணும்.
கல்யாணம் சிம்பிளா இருக்கணும்” என்று நிபந்தனை வைத்தான்.
அப்பா மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.

ஆனால் விக்ரம் உள்ளுக்குள் வேற மாதிரி பிளான் பண்ணிக்கொண்டிருந்தான்.
அவன் வெளிநாட்டில் வளர்ந்தவன்.
பல பெண்களோடு டேட் பண்ணியிருக்கிறான், உடலுறவும் வைத்திருக்கிறான்.
ஆனால் எந்த உறவும் அவனுக்கு திருப்தி தரவில்லை.

இம்முறை அவன் புதுசா யோசித்தான்.
“இது கல்யாணம்னு இல்ல… ஒரு ஒப்பந்தம் மாதிரி இருக்கும்.
ஒரு வருடத்துக்கு மட்டும்.
அந்த பெண் என்னுடைய காம ஆசை, கனவு எல்லாம் நிறைவேற்றணும்.
அதற்காக நான் அவளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்” என்று பிளான் போட்டான்.

ஆறு மாதம் கழிந்தும்,
மணமகள் தேர்வில் வந்த எந்தப் பெண்ணும்
இந்த அசாதாரண நிபந்தனையை ஏற்கவில்லை.

அந்த சமயத்தில் அவந்திகா வந்தாள்.
அவள் விக்ரத்தின் ப்ரொஃபைலை பார்த்தவுடன் விருப்பமாய்ச் சேர்ந்தாள்.
அவன் வைத்த நிபந்தனையையும் விரும்பிக்கொண்டு ஏற்றுக்கொண்டாள்.

ஏன்?
அவந்திகா வறுமையில் வளர்ந்தவள்.
அவளின் தங்கைக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவை.
ஆனால் அதுவே மட்டுமல்ல…
அவளின் மனதில் இன்னொரு ரகசியக் காரணம் இருந்தது.
அதைப் பற்றி பிறகு தெரிந்துகொள்ளலாம்.

இங்கிருந்துதான் விக்ரம்–அவந்திகாவின் கதை தொடங்குகிறது.
ஒரு வருட ஒப்பந்தம்…
காமத்தில் தொடங்கி, காதலில் முடியுமா?
[+] 7 users Like max082300's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
காமத்தின் அடிமை: அவன் ஒப்பந்தத்தில் தொடங்கிய காமம் காதலாக மாறியது - by max082300 - 04-08-2025, 08:22 PM



Users browsing this thread: