03-08-2025, 11:41 PM
ரொம்ப நாள் கழிச்சு இந்த மாதிரி ஒரு ஸ்டோரி குடுத்ததுக்கு நன்றி நண்பா... உங்களுக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்...... பழைய xossipy retain பண்ணிருக்கீங்க..... கமெண்ட்ஸ் லைக்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... நீங்க continue பண்ணுங்க.... நாங்க இருக்கோம்....... என்னோட ஸ்டோரி சீக்கிரம் அப்டேட் பண்ணிருவேன்...... தேங்க்ஸ் நண்பா..... நல்ல ஸ்டோரி continue பண்ணுனதுக்கு