02-08-2025, 10:19 AM
அரை மணி நேரம் சென்றது. ஒரு பாட்டு சீனில் அவள் அவனைக் கேட்டாள்.
அதே நேரம் இண்டர்வெல் விடப் பட்டது.
"சாங் போரடிக்கலையா உங்களுக்கு?"
போரா.? இவளைப் போன்ற ஒரு கட்டழகியின் அருகில் உட்கார்ந்திருக்கும்போது படத்தை எவன் பார்ப்பான். பார்க்காத படம் எப்படி போரடிக்கும்?
"உங்களுக்கு போரடிக்குதா?" என்று அவளைக் கேட்டான்.
"மொக்க" என்றாள்.
"ஆமாங்க. எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஆனா என்ன பண்றது? படம் பாக்க வந்தாச்சு.."
"சக்க போர். போயிடலாமானு பாக்கறேன்"
இன்னும் இண்டர்வெல்கூட வரவில்லை. அதற்குள் போவதா?
"ஏதாவது சாப்பிட்டே படம் பாருங்க. டைம் போயிரும். இருங்க வாங்கிட்டு வரேன்" என்றுவிட்டு அவன் எழுந்தான்.
ஏதாவது வாங்கிக் கொடுத்து அந்த அழகியின் நட்பை பெற்றுவிட நினைத்தான். அது காதலாக இருந்தால் இன்னும் சிறப்பு.
"ஹலோ வேண்டாம்" என்றாள்.
"இருங்க ப்ளீஸ் " என்று அவளைக் கை தொட்டு அமர்த்திவிட்டு எழுந்து போய் பாப்கார்னும் காபியும் வாங்கி வந்து அவளுக்கு கொடுத்தான்.
"தேங்க்ஸ்" சொல்லி வாங்கிக் கொண்டாள்.
அவனுக்குள் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியது. அவ்வப்போது அவளின் வாசனையை நுகர்ந்து நெஞ்சை நினைத்துக் கொண்டிருந்தான்.
மெல்ல மெல்ல அவளிடம் நெருக்கமானான். இயல்பாக பேசி அவள் கை தொட்டு தோள் தொட்டு பின்னர் அவள் தோளில் கை போட்டுக் கொண்டான். அவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் படத்தைப் பற்றி ஒவ்வொரு சீன் பற்றி ஹீரோ ஹீரோயின் பற்றி ஏதாவது சொல்லி கிண்டலடித்துக் கொண்டே இருந்தாள்.
அவனும் அவளுக்கு தகுந்த மாதிரி பேசிக் கொண்டே அவள் கை தோள் கன்னம் என்று வருடினான். அவள் அவன் கையை தடுக்கவில்லை.
மெல்ல மெல்ல முன்னேறி ஜில்லென்றிருந்த அவளின் அழகிய இதழைத் தொட்டபோது சட்டென அவன் கையை தட்டி விட்டாள்.
"ஏய் ச்சீ பொறுக்கி" என்று உரிமையோடு திட்டினாள்.
சில நொடிகள் விட்டு மீண்டும் அவன் தன் சில்மிச விளையாட்டைத் தொடங்கினான். அவள் விரல்களை வருடி நீவினான். மெதுவாக கையை எடுத்து வருடி அதில் முத்தம் கொடுத்தான்.
அவள் சிணுங்கினாள்
"டேய் பொறுக்கி . டோண்ட் மோர்." அப்படிச் சொன்ன அவள் குரல் மிகக் கவர்ச்சியாக இருந்தது.
அவனுக்கு உணர்ச்சித் தீ உடல் முழுக்கப் பரவத் தொடங்கியிருந்தது. மீண்டும் அதேபோல அவள் கையில் முத்தமிட்டான்.
"ஸ்டாப் இட் மேன்" என்றாள்.
"யூ ஆர் எ ஸ்வீட் கேர்ள் காவேரி. உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ண நான் இதுவரை பாத்ததே இல்ல" அவள் ரசிக்கும்படி சொன்னான்.
"புளுகாத மேன்"
"ரியலா.. நீ செம க்யூட். உன்கூட வாழ எனக்கு குடுத்து வெக்கல"
அதே நேரம் இண்டர்வெல் விடப் பட்டது.