01-08-2025, 09:27 PM
(This post was last modified: 01-08-2025, 09:35 PM by rathibala. Edited 4 times in total. Edited 4 times in total.)
(01-08-2025, 09:05 PM)Fun_Lover_007 Wrote: ஓஹோ! தன் தோழியிடம் தான் வாங்க போங்க என்று மரியாதையுடன் பன்மையில் பேசிக்கொள்கிறாளா?!
எனக்கு என்னவோ நீங்கள் ஒரே நேரத்தில் இரு கதைகளை எழுதுவதால் உங்கள் கவனம் சிதறுவதாக தோன்றுகிறது நண்பா.
![[Image: ayan-payan-pudichittan.png]](https://media.tenor.com/_0O0l91_F2wAAAAe/ayan-payan-pudichittan.png)
:)
வெயிட் பண்ணுங்க ப்ரோ..
சுபா 40+, அவ கன்சீவ்வா இருக்குறப்ப.. அதை மெச்சுராக ஹேண்டில் பண்ண ஒரு கதாபாத்திரம் தேவை. மீனுவை போல்.. அந்த நர்ஸ்சும் 20+ ஆக இருந்தால் சரியாக இருக்காது.
அவ்வளவுதான்.. சிம்பிள்..
இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதி இருக்கலாம். என் தவறுதான்.
நன்றி.