01-08-2025, 09:05 PM
(31-07-2025, 11:42 PM)rathibala Wrote: மீனுவின் தோழி தான் இந்த நர்ஸ் நண்பரே..! மீனு தற்போது தங்கி இருப்பது தோழி வீட்டில் தானே..?!
ஓஹோ! தன் தோழியிடம் தான் வாங்க போங்க என்று மரியாதையுடன் பன்மையில் பேசிக்கொள்கிறாளா?!
எனக்கு என்னவோ நீங்கள் ஒரே நேரத்தில் இரு கதைகளை எழுதுவதால் உங்கள் கவனம் சிதறுவதாக தோன்றுகிறது நண்பா.