31-07-2025, 12:02 PM
நான் உங்களுடைய சில கதைகளை வாசித்திருக்கிறேன். மிகவும் அருமையாக இருந்தது. தொடர்ந்து உங்கள் கதைகளை பதிவிடலாமே நண்பரே?
ஒரு சந்தேகம் ரொம்ப நாளாக இருக்கிறது. உங்களுடைய கதை எழுதும் பாணி, கதாசிரியர் நிருதி போன்று இருக்கிறது. நீங்கள் இருவரும் வெவ்வேறு பெயர்களில் கதை எழுதும் ஒரே நபரா?