31-07-2025, 10:00 AM
சும்மா சொல்லக்கூடாது நண்பா.. ஒவ்வொரு முறையும் தெரிக்க விடுகிறீர்கள்.
மீனாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது.அவளும் உலகத்திற்காக அந்த குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறாள்.
பாலா எங்கே நண்பா.மகளையும் காணவில்லை.இருவரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு.அவர்களையும் உள்ளே கொண்டு வாருங்கள்.