30-07-2025, 01:51 PM
(This post was last modified: 30-07-2025, 01:51 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த அவசர காலத்து உலகத்தில், இயல்பா பேசுவது குறைந்து விட்டது, கதை படிக்கும் போது இயல்பான வசனங்கள் அருமையாக இருக்கு, மனதுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது, கதை பாத்திரங்கள் வடிவமைப்பு நன்றாக உள்ளது, மகாவின் இளமை, துடிப்பு, தைரியம் அருமை :)