26-07-2025, 12:50 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நிவேதா குழந்தை தனத்தை சொல்லி கதையின் ஹீரோ அவளின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக நான் இருப்பேன் என்று சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
நிவேதா வீட்டிற்கு வந்து வெளியே இருந்து அம்மா கதை திறப்பதற்கு முன்பு மின்சாரம் இல்லாமல் இருட்டில் நிவேதா கொடுக்கும் முத்தம் நிகழ்வு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் நன்றாக உள்ளது மற்றும் நிவேதா அம்மா வந்துவிடும் என்று பதட்டமாக த்ரில்லர் நன்றாக உள்ளது.
நண்பா உங்கள் கதை படிக்கும் போது ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மிகவும் அழகாக எழுதி வருகிறார். உங்கள் கதையை நான் தொடக்கத்தில் இருந்து படித்து என்னால் முடிந்த கருத்துகளை பதிவு செய்கிறேன். தயவு செய்து கதை தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய எங்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.