25-07-2025, 08:21 PM
கதை ஒரே மாதிரி ஏகபோகமா போகும் போது அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும்போது எதிர்பார்ப்பு போய்விடுகின்றது. ஒரே நெடுங் கதையாக எழுதுவதைவிட சிறுகதையாக எழுதி முற்றும் போட்டுவிட்டு அடுத்த கதையில் தொடரலாம் என்பது என் கருத்து.
உங்க மற்ற ரெண்டு கதையும் படிக்க அருமையா இருக்கு
உங்க மற்ற ரெண்டு கதையும் படிக்க அருமையா இருக்கு