25-07-2025, 08:12 PM
கதை படிக்கிறவங்களை இது போன்று எப்போதும் ஏமாற்ற முடியாது, அடுத்தடுத்த உங்கள கதையில் வாசகர்களை ஈர்க்க நீங்க அதிகம் மெனக்கட வேண்டி இருக்கும். இதுவரை உங்கள் கதை படித்த எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது, ஆனால் அது எது என்று குறிப்பிட முடியவில்லை, ஆனா எதோ ஏமாற்றமா இருக்கு
