Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
இது எனது வெளிப்படையான மனவேதனைதான்.. 

ஏன் எனது இந்தக் கதைக்கு வாசகர்கள் வட்டத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை.என்பது இதுவரை எனக்கு சோர்வாகவே உள்ளது.. இந்தக் கதையைத் தொடர்ந்து படிக்கும் பத்து நண்பர்களைத் தாண்டி இந்தக்கதை ஏன் யாராலும் விரும்பப்படவில்லையென புரியவில்லை.. 

இந்தத் தளத்தில் பாதிக் கதைகள் முடிவுறாமல் பாதியிலேயே நிற்பதற்கும் இதுதான் காரணம்.. 

எனினும் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவிட்டு எனது கதைக்கு விருப்பமிடும் அந்த 10 நல்லுள்ளங்களுக்காகவே நான் தொடர்ந்து கதை எழுதுகிறேன்.. 

இருந்தாலும் என் கதை நடையிலோ எழுத்துநடையிலோ ஏதோ தவறு இருப்பதுபோலவே.மிகுந்த மனக் கஷ்டமாக இருக்கிறது.. 

மொக்கை கதைகளெல்லாம் இங்கு பேமஸ் ஆகிறது.. அது இன்னும் என்னை சோர்வாக்குகிறது.. 

நான் நிருதி போன்றோர் எழுதிய கதைகளை வாசித்தவன்.. அவர்கள் போன்று கதை எழுத இனி ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். அவர்களுக்கு அடுத்து அந்தமாதிரியான கதைநடை இங்கு மிக அபூர்வமே.. 

நான் அந்தக் கதை நடையைத் தொடர முயற்சி செய்பவன்.. நிச்சயம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு.
[+] 11 users Like Kingtamil's post
Like Reply


Messages In This Thread
RE: கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க... - by Kingtamil - 25-07-2025, 07:12 PM



Users browsing this thread: 3 Guest(s)