25-07-2025, 03:24 PM
(This post was last modified: 25-07-2025, 03:57 PM by karthi321. Edited 1 time in total. Edited 1 time in total.)
3
"சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன வேணும்னு?" அப்பா அப்படியே ஒரு கெஞ்சுற குரல்ல கேட்டாரு. எங்க அப்பாவ பாத்து நான் இப்படி கெஞ்சுனது இல்ல. அவர் முகத்துல ஒரே பயம். 'கடனா கெட்டிட்டு இருக்காரு, இந்த கல்யாணம் நின்னா என்ன ஆகும்னு' அவருக்குள்ள ஓடிருக்கும்னு நினைச்சேன்.
கிஷோர் அப்பாவை ஒரு பார்வை பாத்தான். அந்த பார்வையில ஒரு திமிர் இருந்துச்சு. "அங்கிள், சுத்தி வளைச்சு எல்லாம் பேச எனக்குத் தெரியாது. நான் விஷயத்துக்கு வர்றேன்"னு சொன்னான். அவன் குரல் அப்படியே ஒரு கனமான சத்தம் மாதிரி இருந்துச்சு. "எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இல்லை" – ஒரு குண்ட தூக்கி போட்ட மாதிரி இப்படிச் சொன்னான்.
அப்பா அவ்வளவுதான். நெஞ்சுல இடி விழுந்த மாதிரி ஆகி, அப்படியே சோஃபால நொறுங்கி உட்கார்ந்துட்டாரு. கண்ணுல ஒரு மாதிரி கலவரம். மாப்பிள்ளை இப்படி தடாலடியா சொல்லுவான்னு அவர் எதிர்பார்க்கல. வீட்ல இருந்த சொந்தக்காரங்கலாம், "என்ன ஆச்சு? என்னாச்சு?"ன்னு முணுமுணுக்க ஆரம்பிச்சாங்க. எனக்குள்ள ஒரே அதிர்ச்சி. 'கல்யாணம் நின்னுடுச்சா? அனிதா அக்கா தப்பிச்சாங்களா?'ன்னு ஒரு சந்தோஷம், ஆனா அப்பாவோட முகத்தப் பாக்கும்போது கஷ்டமா இருந்துச்சு.
சத்தம் கேட்டு அனிதா அக்கா ரூம்ல இருந்து வேகமா ஓடி வந்தாங்க. அவங்க வந்த வேகத்துல, "என்ன ஆச்சுப்பா?"ன்னு கேக்குறதுக்குள்ள, அப்பா, "நீ உள்ள போம்மா"ன்னு அவசரமா சொன்னாரு. அக்காவுக்கு ஒண்ணும் புரியல. பயத்தோட அப்பாவையும், கிஷோரையும் மாறி மாறி பாத்தாங்க.
கிஷோர், "பரவாயில்லை அங்கிள், அவங்க இருக்கட்டும்"னு சொன்னான். அனிதா அக்கா அப்படியே என் பக்கத்துல வந்து நின்னாங்க. அவங்க முகத்துல ஒரு சின்ன பயம். 'என்ன நடக்குதுன்னே தெரியல'ங்குற மாதிரி ஒரு குழப்பம்.
"ஏன் மாப்பிள்ளை, எங்க சைடுல ஏதாவது சரியா பண்ணலைன்னா சொல்லுங்க. என்ன வேணுமோ கேளுங்க, நாங்க செய்யறோம்"னு அப்பா அப்படியே கெஞ்சுற குரல்ல மறுபடியும் கேட்டாரு. அவர் குரல் உடைஞ்சு போச்சு. அனிதா அக்கா அப்படியே புரியாம பாத்துட்டு இருந்தாங்க. அவங்க கண்ணுல 'என்னப்பா பேசுறீங்க?'ங்குற மாதிரி ஒரு கேள்வி.
கிஷோர் சிரிச்சான். ஒரு மாதிரி ஏளனமான சிரிப்பு. "கரெக்ட் அங்கிள். நான் ஃபிராங்கா சொல்றேன் அங்கிள்... குடும்பம் ஸ்டார்ட் பண்ண செக்ஸ் பண்ணணும்." அவன் சும்மா நிக்காம, "நான் ஒரு பைசெக்சுவல். அப்படின்னா தெரியுமா?"ன்னு கேட்டான்.
அப்பா தலை அசைச்சாரு. அவர் முகத்துல ஒரே குழப்பம். 'என்னடா இது புதுசா ஒரு வார்த்தை'ங்குற மாதிரி ஒரு பாவத்தப் பாத்தேன். அனிதா அக்கா என் கைய இறுக்கமா புடிச்சுக்கிட்டாங்க. அவங்க முகத்துல பயம் இன்னும் அதிகமாச்சு.
கிஷோர் கொஞ்சமும் யோசிக்காம தொடர்ந்தான். "அப்படின்னா எனக்கு ஆம்பள, பொம்பள ரெண்டு பேர் கூடவும் பண்ண பிடிக்கும். எனக்கு அனிதா பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கு மேல கார்த்திக் பிடிச்சிருக்கு. நான் ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிட்டு லைஃப் என்ஜாய் பண்ண ஆசைப்படுறேன் அங்கிள்!"னு சொன்னான்.
அவன் இதைச் சொன்னதும் அப்பா அப்படியே பேந்த பேந்த முழிச்சாரு. அவர் கண்ணுல 'இவன் என்னடா பேசுறான்?'ங்குற ஒரு அதிர்ச்சி. அனிதா அக்கா என் கையை அப்படி ஒரு பிடி பிடிச்சாங்க. அவங்க நகம் என் கையில அப்படியே பதிஞ்சுச்சு. எனக்கு அப்படியே நெஞ்சு படபடன்னு அடிச்சுக்கிச்சு. 'அடேங்கொய்யால! இவன் என்னடா இப்டி ஒரு குண்ட தூக்கி போடுறான்?' அனிதா அக்காவ விட எனக்கே செம ஷாக். ஹால்ல இருந்த சொந்தக்காரங்கலாம் அப்படியே உறைஞ்சு போய் ஒருத்தர் முகத்த ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க. அத்தனை சத்தமும் ஒரு நிமிஷம் அப்படியே அமைதியாச்சு. ஒருத்தரும் ஒரு வார்த்தை பேசல. அப்படியே செத்து போன மாதிரி இருந்தாங்க. 'ஐயோ பாவம், இது நம்ம வீட்டுல நடக்குதா?'ன்னு எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. கிஷோர் சொன்ன வார்த்தைகள் அப்படியே காதுல ஒலிச்சுக்கிட்டே இருந்துச்சு.

ஏழு லைக்ஸ் அல்லது மூன்று கமெண்ட்ஸ் வந்த பிறகே அடுத்த பதிவு போஸ்ட் செய்ய படும்.