24-07-2025, 10:49 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கிஷோர் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு சொல்லி பின்னர் நிர்மலா எப்படி கொஞ்சம் கொஞ்சமாக கிஷோர் உடன் நெருக்கமாக ஆகி வருவதை சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
பின்னர் கிஷோர் டிடெக்டிவ் இருந்து வந்த தகவல் மீனு இப்போதைக்கு நடக்கும் விஷயங்கள் தெரிந்து சகோ பெயர் அவனின் குடும்பம் பற்றி சோஷியல் நெட்வொர்க்கிங் பார்த்து கிஷோர் செய்யும் செயல்கள் அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இந்த பதிவில் சோஷியல் நெட்வொர்க்கிங் மூலமாக நமது குடும்பத்தின் விவரங்களை அடுத்த ஆட்கள் தெரிந்து கொள்ள மூடியும் என்று அனைவருக்கும் கருத்து சொல்லியது மிகவும் நன்றாக உள்ளது.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)