22-07-2025, 04:59 AM
(22-07-2025, 02:06 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக நீங்கள் கதையின் தொடக்கத்தில் இருந்து ஒரு சஸ்பென்ஸ் வச்சு கொண்டு செல்வது மிகவும் நேர்த்தியாக இருந்தது. உங்கள் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வு பற்றி ஃப்ளாஷ் பேக் ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் இது என்னுடைய கருத்து மட்டுமே நண்பா
நன்றி நண்பா தங்களின் கருத்துக்கு முந்திய வாழ்க்கையின் பிளாஷ் back இந்த கதைக்கு தேவைப்படாது நீங்கள் நன்றாக படித்தீர்கள் என்றால் அதை புரிந்துகொண்டிருப்பீர்கள் அதுவும் முதல் சில பக்கங்கள் முந்தைய வாழ்கை அப்படியே வரும்