22-07-2025, 01:25 AM
அப்படியே தூங்கி முழித்தபோது மணி எட்டு ஆனது அருகில் கீதாவும் இல்லை நித்யாவும் இல்லை நான் வேகமாக
எழுந்து காலைக்கடன்களை முடித்து நேராக கிச்சன் சென்றேன் அங்கே இருவரும் சமயல் வேளையில் இருந்தனர் நான்
முழித்ததை பார்த்த கீதா
கீதா: என்னப்பா நல்ல தூக்கமா காபி குடிக்கிறீங்களா
என்று கூறி என்னை பார்க்க அப்போது நித்யாவும் என்னை திரும்பி பார்த்தாள்
இருவருமே நைட்டியில் இருந்தனர்
நான்: இல்லை காபி வேணாம் நான் போய் குளிச்சுட்டு வரேன் டிபன் சாப்டுட்டு கிளம்புறேன் மணி ஆயிடுச்சு
என்று சொல்லி அவர்கள் அருகே சென்று
இருவருக்கும் நடுவே நின்றபடி இருவரையும் ஆளுக்கொரு கையில் பிடித்து இருவரையும் கட்டி பிடித்து இருவர்
உதட்டிலும் முத்தம் இட்டேன் கீதா என்னோடு சேர்ந்து நன்றாக முத்தம் இட்டால் ஆனால் நித்யா வெட்கப்பட்டாள் நான்
இருவர் வயிற்றிலும் இருக்கும் என் குழந்தைகளுக்கும் முத்தம் கொடுத்து விட்டு இருவரையும் சிலிர்க்க வைத்துவிட்டு
போய் குளித்துவிட்டு வந்தேன் சூடான இட்லி சட்னி சாம்பார் எல்லாத்தையும் ஒரு பிடி பிடித்து விட்டு கிளம்பினேன்
நான் கம்பெனிக்கு சென்று அங்கே வேலையை பார்க்க அப்போது தான் நான் பார்த்தேன் உமேஷ் அங்கே இருக்கும்
இரு பெண்களிடமும் கடலை போட்டுகொண்டு இருந்தான்
நான் வருவதை பார்த்த அவன் நகர அந்த இரு பெண்களுமே தங்கள் வேளையில் ஈடுபட்டனர் எனக்கு ஒரு ஆச்சர்யம்
தமிழ் சரி வர தெரியாத இவன் எப்படி இந்த பெண்களிடம் சிரித்து சிரித்து பேசுகிறான் என்றும் அதே போல ரொம்ப
சீரியஸ் டைப்பா இருந்த இந்த பெண்கள் இருவரும் இப்படி அவனிடம் வழிந்து வழிந்து பேசுகிறார்களே என்று
நான் உள்ளே என் அறைக்கு செல்ல உமேஷ் ஓடி வந்தான் வந்தவன்
உமேஷ் : சார் எதாவது வேணுமா
என்று கேக்க நானோ
நான்: இல்லை உமேஷ் இங்க உக்காரு உன் கூட பேசணும்
என்று சொல்ல நான் எதற்காக அவனை இருக்க சொல்கிறேன் என்று ஓரளவு யூகித்த அவன் சற்று பயம் கலந்த
பணிவுடன் உக்கார
நான் : சரி ஸ்ரீநாத்தும் செந்திலும் ஏதும் போன் பண்ணங்களா
என்று கேக்க அவன் சற்று நிம்மதி பெருமுச்சுடன்
உமேஷ் : ம்ம் பண்ணாங்க சார் இன்னைக்கு மதியத்துக்கு வருவார்களாம் காலையில் செக் வாங்கிட்டு வருவார்களாம்
சார்
நான் : ம்ம் வெரி குட் சரி நீ என்ன அந்த ரெண்டு பெண்களோடு ரொம்ப ஆர்வமா பேசிட்டு இருந்த
என்று கேக்க அவன் சற்று பயத்துடன்
உமேஷ் : அதெல்லாம் ஒன்னும் இல்லை சார் அவங்க என்ன பத்தி என் குடும்பம் பத்தி ஸ்ரீநாத் பத்தி எல்லாம்
கேட்டாங்க அதான் சொல்லிக்கிட்டு இருந்தேன்
நான் :ம்ம் சரி ஆனா நீ இங்க வேலை செயும் பெண்களிடம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ரொம்ப அவங்க கிட்ட
பேசாதே ஸ்ரீநாத்திடமும் சொல்லிடு இது வேலை செயுர இடம் நீயே பாத்திருப்ப நானோ இல்லை ஸ்ரீனி சாரோ இல்லை
மத்த யாருமே இந்த பெண்கள் கிட்ட அளவா பேசுவோம் ரொம்ப இடம் கொடுக்க மாட்டோம் அது நம்ம பெற
கெடுக்கும் ஏதுமில்லாமல் நம்ம மேல இருக்குற நம்பிக்கையை கெடுக்கும் நீங்க ரெண்டு பேரும் மாநிலத்தை விட்டு
ரொம்ப தூரம் வந்து வேலை பாக்குறீங்க உங்க குடும்பம் எல்லாம் உங்கள நம்பி தான் இருக்கு உங்களுக்கு இங்க நான்
எல்லா வசதியும் செஞ்சு கொடுத்திருக்கேன்னு நம்புறேன் அதனால நீங்க இங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்
அதும் இங்க வேலை செயுர பெண்களிடம் புரியுதா
என்று நான் சொல்ல அவன் முகம் சற்று வாடி போய் அதே சமயம் நான் சொல்லும் வார்த்தைகளின் உண்மையை
புரிந்து கொண்டு
உமேஷ் : சாரி சார் நீங்க சொல்லுறது புரியுது இனிமேல் இப்படி நடக்காது
என்று சொல்ல
நானும் நிம்மதியுடன் என் வேலைகளை செயதேன் அப்போது ஒரு பதினோரு மணியளவில் என் மாமா மாமியார்
மற்றும் சுந்தர் வந்தனர் அவர்கள் வந்தவுடன் நான் மாமாவிடம்
நான் : மாமா நான் இன்னைக்கு ராத்திரி கேரளா போறேன் போய் ஸ்ரீனிய பாத்துட்டு வரணும் அதனால நீங்களும்
சகளையும் தான் ரெண்டு நாள் இந்த வரவு செலவு கணக்கையும் ஆர்டர் விஷயங்களையும் பாத்துக்கணும்
மாமா ; ம்ம அதனாலே என்ன மாப்ளே நாங்க பாத்துப்போம் நீங்க பத்திரமா போயிடு வாங்க
அத்தை : மாப்ளே அகிலாவை அங்கே ..................
நான்: அத்தை ப்ளீஸ் அவளை பத்தி பேசாதீங்க நீங்க கண்டிப்பா அவளை அங்கே நல்லபடியா விட்டுட்டு எல்லாம்
செஞ்சிட்டு தான் வந்துருப்பீங்க அதனால அத பத்தி பேச வேணாமே நீங்க டையர்டா இருப்பீங்க நீங்க போய் ரெஸ்ட்
எடுங்க
சகலை நீங்களும் தான் போய் நீங்க மூணு பேரும் வீட்ல ரெஸ்ட் எடுங்க வீட்ல கீதாவும் அகிலாவும் சமைச்சுட்டு
இருந்தாங்க போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நான் மதியம் சாப்பிட வரேன்
என்று சொல்லி அவர்கள் மூவரையும் அனுப்பி வைத்துத்துவிட்டு மீண்டும் நான் ஒரு காபி குடித்தேன் பின்னர்
ப்ரியாவுக்கு போன் பண்ணி அவர்களின் நிலை மற்றும் ஸ்ரீனியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு நான் இரவு
அங்கே வரும் விஷயத்தை சொல்ல ப்ரியா சந்தோச பட்டாள்
ஒரு ஒருமணியளவில் ஸ்ரீநாத்தும் செந்திலும் வந்தனர்
அவர்கள் கும்பகோணம் சென்று கச்சிதமா வேலையை முடித்து வந்தனர் எனக்கு உண்மையிலேயே சந்தோசம் இனி
நான் இப்படி ஊர் ஊரக அலைய தேவையில்லை என்று நம்பினேன் இருவரும் என்னிடம் ஆர்டர் எடுத்த விவரம் மற்றும்
செக் எல்லவரையும் கொடுத்தனர் ஸ்ரீநாத் உமேஷிடம் சென்று பேசிக்கொண்டிருக்க என்னுடன் செந்தில் இருந்தான்
நான் : செந்தில் பரவா இல்லை நல்லா வேலைய முடிச்சுட்டு வந்துடீங்க இனி எனக்கு இப்படி ஊர் ஊரா அலைய
தேவை இல்லை அதான் நீங்க இருக்கீங்க
என்று சொல்ல அவனும் சந்தோசத்துடன் தலையாட்டினான்
நான் ; இனி உங்க அம்மாவை பத்தி கவலை படாதே அவங்களை பாத்துக்க ஆள் இருக்கு அதனால நீ பயம் இல்லாம
வேலைய பாரு அப்புறம் உனக்கு ஒரு சந்தோசமான விஷயம் நீ இந்த வேலைய முடிச்சதுக்காக
என்று சொல்லி அவனை பார்க்க
அவன் என்னை ஆர்வமாக பார்க்க
நான் : என்ன சொல்லு பாப்போம்
செந்தில் : சார் சுபா மேடம் ஏதும் வந்துட்டாங்களா
என்று வெக்கம் கலந்த ஆர்வத்துடன் கேக்க
நான்: ம்ம் சரியான ஆளுதாண்டா நீ சுபா இங்க வரல நாம தான் அங்கே போறோம்
என்று சொல்ல அவன் என்னை ஆர்வத்துடன் பார்க்க
நான்: ஆமா செந்தில் இன்னைக்கு நைட் நாம கேரளா போறோம் அங்கே ஸ்ரீனிய பாத்துட்டு அப்படியே உன் ஆள
பாக்குறோம்
ஓகே
என்று சொல்ல அவன் கூச்சத்துடன் போங்க சார் என்று சொல்ல நான்
நான்: சரி போய் வீட்ல ரெஸ்ட் எடு சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு இங்க வா ஒரு ரெண்டு செட் டிரஸ் எடுத்துட்டு வா
ரெண்டு நாள் அங்கே இருப்போம்
சரியா
என்று நான் சொல்ல அவன் சந்தோசத்துடன்
செந்தில் : சரிங்க சார்
என்று கிளம்பினான் நானும் மதியம் வீட்டுக்கு போய் நன்றாக சாப்பிட்டேன் பின்னர் நான் கேரளா செல்வது
தொடர்பாக கீதாவிடமும் நித்யாவிடமும் சொல்லி விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டேன் மாலை மீண்டும் கம்பெனிக்கு
சகலையுடன் சென்றேன் அங்கே உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் மும்முரமாக மெஷின் ஓடிக்கொண்டு இருந்தனர்
ஸ்ரீநாத்தும் சற்று சீரியஸ் முகத்துடன் வேலை செய்ய அநேகமா உமேஷ் ஸ்ரீநாத்திடம் நான் சொல்லியவற்றை சொல்லி
இருப்பான் போல அதே போல அந்த இரு பெண்களும் தங்களின் பணியில் கவனமாக இருந்தனர் நான் ஒரு வழியா
எல்லாம் நன்றாக சென்றது மாலை செந்திலும் தன bag உடன் வர நானும் அவனும் கிளம்பி மீண்டும் வீட்டுக்கு
போனோம் சகலை கம்பெனியில் இருக்க வீட்டுக்கு போனோம் அங்கே எல்லோரிடமும் செந்தில் கும்பகோணம்
சென்று எல்லா வேலையையும் முடித்து வந்தது குறித்தும் இனி அவனையே ஆர்டர் விஷயமா வெளியூர் செல்ல
பயன்படுத்துவது குறித்து சொல்ல எல்லோருக்குமே மகிழ்ச்சி அதும் கீதாவுக்கு மிகவும் மகிழ்ச்சி இரவு உணவை
முடித்தோம் செந்தில் கூச்சப்பட்டு சாப்பிட கீதா அவனுக்கு நன்றாக சாப்பிட சொல்லி வற்புறுத்தி கூச்சப்படாமல்
சாப்பிட சொன்னாள் ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு நாங்கள் கிளம்ப மணி பத்தானது நான் காரை ஓட்ட செந்தில்
அருகில் அமர்ந்தான் நாங்கள் நேராக பொள்ளாச்சி சென்று அங்கிருந்து கேரளாவை அடைய காலை நான்கானது
இனி கேரளவில் நடக்கும் நிகழ்வுகளை அடுத்த பதிவில் பாப்போம்