21-07-2025, 07:22 PM
(21-07-2025, 06:52 PM)rojaraja Wrote: ஒரு ரோமியோ கதை நாயகனோடு தினமும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது, எல்லாம் அளவாக இருக்கின்றது அதனால் படிக்க சலிப்பு ஏற்படாமல் சுவையாக செல்கின்றது
அடுத்த பதிவில் ரோமியோ தனது முதல் எதிர்பார்ப்பை தீர்த்துக் கொள்வான் நண்பா.. நீண்ட நாட்களாய் ஏன் வருடங்களாய் ஏங்கிய ஒன்று நடக்கும்...இன்று இரவே.அந்தப் பதிவும் வரும்...
உங்கள் கருத்துக்கு நன்றி