21-07-2025, 03:36 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக ரேஷ்மா உடல் அழகை பற்றி பேசி அவளின் ஃபோட்டோ அனுப்பி அதை மோகன் வியந்து பார்த்து சொல்லி பின்னர் வீட்டிற்கு வருவது செய்யும் செயல்கள் தன் கணவர் தீனா அவன் வீட்டிற்கு வருவான் என்று சொல்லி அதற்கு ரேஷ்மா தரும் பதில் கேக்காமல் பற்றி சொல்லியது பார்க்கும் போது இன்றைக்கு இருக்கும் இந்த நெட்வொர்க் உலகில் ஒரு பெண்ணின் பதில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மேலோட்டமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது