Incest பாலுவின் விடுமுறை நாட்கள்.
"இன்னொரு பூரி போடட்டா?"

"வேணாக்கா..ஆயில். நெஞ்சு கரிக்கும்."

"ஏன்டா..ஒரு மாதிரி இருக்க?"

"ஒன்னுமில்லையே "

"ஒன்னும் இல்லாம உன் மூஞ்சு இப்படி இருக்காது.சொல்லு எதாவது கில்ட்டியா ஃபீல் பண்றியாடா?"

பாலு எதும் பேசாமல் சாப்பிட்டுருந்தான்.அவனோட தலையை தடவிய காயத்ரி, "உன் மேல எனக்கு பாசம் எல்லாம் இருக்குடா. நீ தான் இல்லங்கிற மாதிரி நினைக்கிற..அப்படி எதுவும் இல்ல.என்ன அந்த மனுசன் கூட ரொம்ப ஒட்டிட்டுருக்கியா அது தான் அப்பப்ப பாக்குற சமயம் கொஞ்சம் எரிச்சலாகுது.மத்தப்படி வேற எதுவும் இல்லடா." என்றாள் .

பாலு , " உன் வீட்டுகாரர் தானேக்கா அவரு? அதுக்கு என் மேல..."

"சரி விடுறா..அதையவே பேசிட்டு.சாப்புடு " என்றவள் பாலுவையே பார்த்துட்டுருந்தாள்.

ஹாஸ்பிட்டல்ல சரியா தூங்க முடியலன்னு காலையில நேரமா ஆறு மணிக்கே வந்து துணியை கூட மாத்தாம,சோபாவுலே படுத்து தூங்கிட்டுருந்தாள் ருத்ரா.

கண்ட கனவோட தாக்கம் பெரியளவுல குறைஞ்சிருந்தது, இருந்தும் கலகலன்னு பேச முடியாம இருந்தான் பாலு.

அப்சானா நைட்டே கிளம்பி அவ வீட்டுக்கு போய்ட்டாள்.சந்திரன் ஹாஸ்பிட்டலுக்கு போய் ருத்ராவை வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.காயத்ரி,அப்சானா மேல கோவம்,அதப்பத்தி பின்னால பேசிக்கலாம்னு விட்டுட்டான்.

லலிதாவும் ,காயத்ரியும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து ஆறுமுகத்தை பார்த்துட்டு மஞ்சுவிடம் பேசினார்கள்.

மஞ்சு எதற்கும் தயாராக, தைரியமா தான் இருக்கிறாள்.ஆனா,ஆறுமுகத்து எதாவது ஆகுறதுகுள்ள சந்திரனுக்கு கல்யாணத்தை பண்ணி முடிச்சிட்டா நிம்மதியா போய் சேர்ந்துடுவாப்லன்னு கண்ணை கசக்கி லலிதாவிடம் அழுதாள் மஞ்சு.

சந்திரனுக்கு ஒரு நல்ல வழி பண்ணாமா விடறதுல்லன்னு லலிதா ஆறுதல் கூறினாள் மஞ்சுக்கு.

அதற்கு முதல் படியா காயத்ரியை வீட்டுக்கு அனுப்புவது தான் சரியா பட்டது.ஏன்னா லலிதாவுக்கு தெரியும், சந்திரன் நாம சொல்றத விட காயத்ரி சொன்ன கேப்பான்னு.அதுவும் அவ சொல்ற விதத்துல, செய்ற விதத்துல எல்லாம் பண்ணா பவானிகாரி லாவண்யாவை மறந்துட்டு காயத்ரி சொல்ற பொண்ணை நிச்சியமா கல்யாணம் பண்ணுவான்னு லலிதா பெருசா நம்புனா.

அதுக்கு முதல்ல காயத்ரியை கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லி,கூட்டுக்கு அப்சானாவை சேத்துக்க சொல்லி ஐடியா குடுத்தாள்.

காயத்ரி அப்பவே அப்சானாவுக்கு ஃபோன் பண்ணி என்ன பண்ணனும், ஏது பண்ணனும்னு எல்லாத்தை விவரிச்சாள்.

ஆனா நைட்டு பெரிய குளறுபடி நடந்து சந்திரன் ஹாலுக்கு போய் படுத்துப்பான், பாலுக்கூட செக்ஸ் நடக்கும்னு அப்சானாவோ, காயத்ரியோ நினைக்கல.ஆனா ரெண்டு பேரும் எப்படியாவது சந்திரன் பவானி போய் அவளை பார்க்கிறதை நிறத்தணும்னு காலையில பேசி முடிவெடுத்தாங்க.


பாலு சாப்ட்டு தட்டை சிங்குல வைக்கிறப்ப பார்த்தான்,ஐஸூவை வாசல்ல டிராப் செஞ்சுட்டு வினோ போவதை.

காயத்ரி, " யாருடா வரா?"

"ருத்ராக்கா பிரண்ட்..."

ஐஸூ, " அக்கா ..எப்படி இருக்கீங்க? பாத்து எவ்வளவு நாளாச்சு " என்றபடி வீட்டுக்குள்ள வந்தாள்.கையில ஒயர் பை வெச்சிருந்தாள்.

காயத்ரி, " ஏய் நீயாடி..வேற யாரோன்னு நினைச்சேன்...வந்து உக்காரு."

'என்னக்கா வர வர ரொம்ப அழகாயிட்டே போறீங்க...பாலுவுக்கு அக்கா மாதிரி தெரியல..தங்கச்சி மாதிரி இருக்கீங்க "

"ஏய் என்னடி கொழுப்பா...பிச்சிடுவேன்?"

"சீரியசா..இல்ல பாலு?"

பாலு அவளையே பார்த்து தலையாட்டிட்டு, "நேத்து பர்த்டே..நேத்து கேக் இருந்துச்சில்ல...அது இவங்க குடுத்தது தான்." என்றான்.

"எது நேத்து நீ தடவி...அதை?"

"ம்ம்ம்ம் "

ஐஸூ, " தடவியா?..என்ன பண்ணாப்ல பாலு?"

"அது சாப்பிட குடுத்தப்ப கன்னத்துல தடவிட்டான்..அதை விடு..உன் பிரிண்ட பாத்தியா..எப்படி தூங்றான்னு?"

"ம்ம்..அதான் பாருங்க..காலையிலே மெசேஜ் பண்ணிருந்தா..வீட்டுக்கு வரதா "

"அதென்னடி பையில?"

'சாப்பாடுக்கா. ருத்ராவுக்கு.அம்மா செய்ற சோயா ஜங்க் போட்ட பிரியாணினா ரொம்ப புடிக்கும் அதான் கொண்டுவந்தேன் "


அதை வாங்கி கிச்சனில் வைத்துவிட்டு காயத்ரி, " ஹீட்டர் போட்டுருக்கேன் குளிக்க,.ஒரே உடம்பு வலி பின்னுது." என்றவள் ஐஸூவை பார்த்து,"உன்னைய விட்டுட்டு தம்பி போய்ட்டானே திரும்ப எப்படி போவ?" என்று கேட்டாள்.

"அதுக்கென்னக்கா நடந்து போய்டுவேன்"

"நடந்தா? எதுக்கு? பாலே..அவளை கொண்டு போய் உட்டுட்டு வந்துடுடா "

"அய்யோ அக்கா எதுக்கு அவரை..நான் பொறுமையா நடந்து போய்டுவேன்க்கா "

"அவரா? என்னடி அவன் இவன்னு பேசுவ இப்ப அவருன்னு சொல்ற?"

"அப்ப சின்ன வயசு.இப்ப பெரிய ஆளாயிட்டாருல்ல "

"என்னவோ..அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.டிராப் பண்ணுவான் " என்ற காயத்ரி ரூமுக்கு போய் பீரோ திறந்து மாத்து துணி எடுத்துட்டுருந்தாள்.

வாய திறந்துட்டு சோபாவுல ருத்ரா தூங்கிட்டுருந்தாள்.பாலு எந்திரிச்சு, "இருங்க டிரஸ் மாத்திட்டு வந்திடுறேன்" என்றான் .

"ம்ம்ம்"

ரூமுக்கு வந்த பாலு பேண்ட்டும், சர்ட்டும் போட்டு ஃபோனை எடுத்துப் பார்த்தான்.மைதிலி ரெண்டு தடவ கால் பண்ணிருந்தாள்.சகுந்தலா ஸ்மைலி போட்டு நைட்டு அனுப்புன மெசேஜ் இருந்தது.அதை பாக்கெட்ல போட்டுட்டு திரும்ப கதவுகிட்ட ஐஸூ நின்னுட்டுருந்தாள்.

"இங்க தான் படுத்திப்பீங்களா?"

சர்ட்டை பின்னால நீவிவிட்டு பாலு, "ஆமா..ஏசி ஒத்துக்காது. அதான் இங்க" என்றான்.
ஐஸூ பொறுமையா உள்ள வந்து ரூமை சுத்திப்பார்த்தாள்.

"நீட்டா வெச்சிருக்கீங்க "

"நானா கூட்டுறேன். ருத்ரா அக்கா தான் கூட்டும் "

"இருந்தாலும்..டிரஸ்,பேகு எல்லாம் பாருங்க..வரிசையா கிளீனா இருக்கு.பெட்டு கூட பாருங்க..போத்துன போர்வைய கூட மடிச்சி வெச்சிருக்கீங்க.நானெல்லாம் தூங்கி எந்திரிச்சா ஃபோனை எடுத்து வெச்சு உக்காந்துப்பேன். போர்வை என்ன டவலை கூட அம்மா தான் காயப்போடுவாங்க " என்றவள் நடந்து போய் ஜன்னல்ட்ட நின்னு வெளிய பார்த்தாள்.

பாலுவுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னுட்டுருந்தான்.அவ ஜன்னல் கம்பியை புடிச்சிட்டுருந்தாள்.

ஐஸூ, "சரி போலாமா..?"னு சொல்லி திரும்பும் போது அவளோட கண்கள் கலங்கியிருந்து.

"அழுவுறீங்களா?"

"இல்ல..வெளிய பாத்தேன்ல...வெளிச்சம்... கூசுனது..அதான் கலங்கியிருக்கு "னு சொல்லிட்டு கண் மை அழியாமல் விரலால கண்ணை துடைத்தாள்.

'பொய் சொல்லாதீங்க..நல்லா கண் கலங்கியிருக்கு. அழுவுறீங்க..."னு சொல்லிட்டு அவளை நோக்கி நடந்து அருகில் வந்தான் பாலு.

மூக்கை உறிஞ்சிட்டு ஐஸூ,"அதெல்லாம் ஒன்னுமில்ல..விடுங்க " என்றவள் மேல ரெண்டு சோல்டர் மீது கைவைக்க, டக்குன்னு அவனை கட்டிபிடித்தாள்.அவன் நெஞ்சு மீது சாய்ந்து மெதுவா விசும்பினாள் .

"ப்ளீஸ் என்னான்னு சொல்லுங்க?" என்ற பாலு கதவு பக்கம் ஒருதடவ பாத்துகிட்டான்.

இன்னும் அவன் நெஞ்சிலே விசும்ப, அவளை புடிச்சு முன்னாடி இழுத்து அவளை பார்த்தான்.கண்கள் மூடியிருந்தாள் ,ஓரத்துல கண்ணீர் சேர்ந்திருந்தது.

"அம்மா எதும் திட்டிட்டாங்களா..? என்னான்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் " னு மெதுவாக உலுக்கினான்.

அவனை பிடிச்சிகிட்டு பேச ஆரம்பித்தாள்.

நேத்து நைட்டு கரண்ட் கட்டானா பிறகு ஏரியாவுல இருக்க ஆளுங்க இவளோட வீட்டு கதவை தட்டி பிரச்சினை பண்ணிருக்காங்க. ஆபாசமா பேசறது அம்மாவ அனுப்பு,இல்ல நீ வா,அதுவும் முடியலனா உன் பொட்ட தம்பியை அனுப்புனு படு அசிங்க பேசி இருக்கானுங்க.போலீஸ் வந்தா ஓடியிரானுங்க. சரியா எவிடன்சு இல்லாம அவங்களாலையும் ஒன்னு பண்ண முடியல.மொத்தம் அஞ்சாறு பசங்க அவங்க குடுக்குற டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகுது.வீட்டுல ஆம்பிளை இல்லாம ஒரு பொம்பள இந்த சமூகத்துல வாழ முடியும் ஆனா ஆம்பிளைங்களும், பொம்பளைங்களும் அந்த பொண்ணை நிச்சியமா நிம்மதியா வாழ விட மாட்டாங்க. இது தான் ஐஸூ குடும்பத்துல நடக்கிறது.இத்தனையும் சொல்லி முடிச்சாள்.

"எல்லாம் சரி ஆகும்.அதுக்காக அழாதீங்க..ப்ளீஸ்..கண்ணை துடைச்சிக்குங்க ' என்றான் பாலு.

ஐஸூ அவனை ஒரு கையால புடிச்சிட்டு மறுகை விரலால துடைக்க, பாலு இன்னொரு கண்ணை துடைத்துவிட்டு அவளையே பார்த்தான்.

"இங்க பாருங்க..நீங்க உங்க அம்மா மாதிரி பிரேவா இருக்கணும். சரியாகும்..பலகீனமா ஆகாதீங்க. அதுதான் அவனுங்களுக்கு வேணும்.நீங்க ஸ்டாரங்கா இருங்க. அவனுங்களுக்கு கிடைக்க வேண்டியது நிச்சியமா கிடைக்கும் " என்றாள்.
அவன்ட்ட இருந்து விலகி துப்பட்டாவை சரி செஞ்சிட்டு, " உங்கிட்ட சொல்லி அழுத பின்னால தான் மனசு ரிலாக்ஸ் ஆகுது " என்றவளை பாலு பார்த்து, "வா போனே கூப்புடுங்க..நீங்க..அவங்க னு சொல்றப்ப எனக்கு மாதிரியா இருக்கு..இல்ல பேருட்டு கூப்புடுங்க. பெட்டர் " என்றான்.

"ம்ம்ம் "னு லைட்டா சிரிச்சிட்டு தலையாட்டினாள்.

"வாங்க ...அக்கா வந்திட போறாங்க" னு சொல்லிட்டு இருவரும் ரூமை விட்டு வெளிய வரப்ப அறியாமல் ரெண்டு பேத்தோட கைகள் கோர்க்க,திரும்பி அவளை பார்த்தான் பாலு.அவள் கேஷுவலாக நடந்து வந்தாள்.

ரெண்டு பேரும் ஹாலுக்கு வர,ரூம்ல பீரோ கதவை சாத்துற சத்தம் கேட்டது.
ஐஸூ அந்த ரூமுக்கு போக பின்னால பாலு வந்து நின்றான்.

ஐஸூ,"அக்கா ...கிளம்புறேன்க்கா "

"கெளம்புறியா..பாத்துப்போடி.நான் இங்க தான் ஒரு வாரம் பத்து நாள் இருப்பேன் ..வா..என்ன?"

"சரிக்கா.."

காயத்ரி கட்டில் மேல எடுத்து வெச்சிருந்த துணியில பாவாடையையும், துண்டையையும் எடுத்து தோள் மேல போட்டுகொண்டு உள் பாத்ரூமை நோக்கி போனாள்.

"உங்க அம்மா ,தம்பி எப்படி இருக்காங்க?" கதவை திறந்து பிடித்துக் கொண்டு ஐஸூவை பார்த்து கேட்டாள் காயத்ரி.

"ஆஆஆங்..எல்லா நல்லாருக்காங்க..மாமா?"

"ம்ம்ம் நல்லாருக்காப்ல. சரி பாத்துப்போய்ட்டு வா" னு சொல்லி திரும்ப,ஐஸூ சைடுல நின்னுட்டுருந்த பாலு உதட்டுல பச்சக்குன்னு ஒரு முத்தம் குடுத்தாள்.

அக்கா இருக்கிறப்ப ஐஸூகிட்டருந்து இதை கொஞ்சமும் பாலு எதிர்பாக்கல.

கதவை திறந்து உள்ள போறப்ப காயத்ரியை பார்த்து சிரித்துவிட்டு போய் சாத்தி தாப்பா போட்டாள்.

காயத்ரி உள்ள போனாளோ இல்லையோ பாலு உடனே " லூசா நீ..அக்கா பாத்திருந்தா என்னாவுறது?"னு அவளை பார்த்து கேட்டான்.

அவ அதை பெருசா கண்டுக்காம கிச்சன்ல பையிலருந்து டிபன் பாக்ஸை எடுத்து வெளிய வைத்தாள். பின்னால வந்த பாலு அவளை புடிச்சு திருப்பி முறைச்சி பார்த்தான்.

"உன்னை தான் கேக்றேன் ?"

"ஆஆஆ கை வலிக்குது..."

"வலிக்கட்டும்...முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு ?"

"சாருக்கு என்ட்டருந்து என்ன பதில் வேணும்...ம்ம்ம்ம்?"

"நீ பண்ணதை அக்கா பாத்திருந்தா என்ன ஆயிருக்கும்?"

"என்ன நான் பண்ணேன்..இப்படி குடுத்ததா?" னு திரும்ப எக்கி பாலுவின் உதட்டு மேல முத்தம் குடுத்தாள்.

"ஏய்..." பதறி சுத்திமுத்தியும் பார்த்தான்.

"யாரும் இல்ல..இப்ப எதுக்கு இப்படி பயப்படுற ....வா'னு சொல்லிட்டு சோபாவுல படுத்திருக்க ருத்ரா அருகில் வந்து எக்கி அவளை பார்த்தாள்.

"நல்லா தூங்குறா....ஓகே... என்னைய டிராப் பண்றீங்களா சார் ?" னு அவனை பார்த்து கேட்க, பாலு முறைச்சப்படி இருந்தான்.

வண்டியில ரெண்டு பக்கம் கால் போட்டு உக்கார போனவளை ,ஒன் சைடா உக்கார சொன்னான் பாலு.

அவனை பார்த்து பழிப்பு காட்டிட்டு,ஏறி உக்கார பாலு வண்டி எடுத்தான்.அப்சானா வீட்டை தாண்டி போறப்ப ரெண்டு விரலால அவன் முதுகு மேல ஆள் நடக்குற மாதிரி செய்தாள்.

"இப்ப ஒரு ஆள் என்ட்ட செமயா அடி வாங்க போறாங்க"

'அடிச்சிருவ என்ன? எங்க அடி பாக்கலாம்?" என்றவள் அவன் முதுகு மேல சாஞ்சு எக்கி தன் கன்னத்தை அவன்ட்ட காட்டினாள்.

பாலுவோட முதுகு மேல முள் குத்தற மாதிரி ஐஸூவோட மார்பு காம்புகள் குத்தியது.அது என்னன்னு பாலுவுக்கு நல்லாவே புரிஞ்சது.

"அடிங்க சார்..காட்றேன்ல...அடிங்க..அடிக்கிறேன்னு சொன்னீங்க "

திரும்பி அவளை பார்த்து முறைச்சிட்டு வண்டியை ஆட்ட,தடுமாறி பயந்த ஐஸூ டக்குன்னு அவனோட இடுப்பை புடிச்சிகிட்டாள்.

"அவளோ பயம் இருக்க கோபாலு அடிக்க சொல்லி எதுக்கு கன்னத்தை காட்டணும் " னு சொல்லி பாலு சிரித்தான்.

" திமிரு புடிச்சவனே "னு அவன் இடுப்பை புடிச்சி கிள்ளினாள்.

"மெயின் ரோடு வந்திருச்சு ..கம்முன்னு வா" என்றான் பாலு.ஐஸூ தள்ளி பின்னால உக்காந்து வண்டியை பிடித்துக்கொண்டாள்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: பாலுவின் விடுமுறை நாட்கள். - by Storyteller66666 - 20-07-2025, 10:01 PM



Users browsing this thread: 1 Guest(s)